சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த Trolley Bag ஆல் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் Trolley Bag ஒன்று கேட்பாரற்று கிடந்துள்ளது. அந்த Trolley Bag மீது சந்தேகம் எழுந்ததையடுத்து, சம்பவ இடத்துக்கு மோப்ப நாயுடன் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். சோதனைக்குப் பின்னர் அவர்கள் அதனைபாதுகாப்பான முறையில் குளிர் அறையில் வைப்பதற்காக எடுத்து சென்றனர்.