ஆயுதப்படைகளை நவீன போர் படைகளாக மத்திய அரசு மாற்றி வருகிறது : ராஜ்நாத் சிங்
Oct 17, 2026, 11:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆயுதப்படைகளை நவீன போர் படைகளாக மத்திய அரசு மாற்றி வருகிறது : ராஜ்நாத் சிங்

Murugesan M by Murugesan M
Jan 16, 2025, 10:58 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புவிசார் அரசியல் மற்றும் தொடர்ந்து மாறிவரும் போரின் தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆயுதப் படைகளை நவீன போர் படைகளாக மாற்றுவதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

புனேயில் நேற்று நடைபெற்ற ராணுவ தின கொண்டாட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசிய அவர்,

தற்போதைய போர் முறையில் வழக்கத்திற்கு மாறான பயன்பாடு அதிகரித்து வருவதாக எடுத்துரைத்த அவர், ஆயுதப் படைகள் எப்போதும் விழிப்புடன் இருக்கவும், எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளவும் தயாராக இருக்கவும் அறிவுறுத்தினார்.

“மோதல்கள் மற்றும் போர்கள் மிகவும் வன்முறை மற்றும் கணிக்க முடியாததாக இருக்கும் என்று அவர் கூறினார். பல நாடுகளில் அரசு  சார்பற்ற செயற்பாட்டாளர்களின் நடவடிக்கையும் அவர்கள் பயங்கரவாதத்தை நாடுவதும் கவலைக்குரியதாகும் என்று தெரிவித்தார்.

விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக, எதிர்கால போர்முறைகளில் ஒரு பெரிய அளவிலான மாற்றம் ஏற்படும் என்று அவர் கூறினார். ராணுவம் முழுமையான திறன் மேம்பாடு மற்றும் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.

Tags: Rajnath Singhindian armypune77th Army Day celebration
Share
Tweet
SendShare
Previous Post

காணும் பொங்கல் – இறைச்சி கடைகளில் திரண்ட அசைவ பிரியர்கள்!

Next Post

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதாக அப்பாவிகள் கைது – சீமான் கண்டனம்!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies