மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாக விவசாயிகளை ஏமாற்றும் திமுக அரசு - அண்ணாமலை விமர்சனம்!
Jul 30, 2026, 12:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாக விவசாயிகளை ஏமாற்றும் திமுக அரசு – அண்ணாமலை விமர்சனம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 21, 2025, 10:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளைக் காக்க வைத்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறோம் என்ற பெயரில் திமுக அரசு நாடகம் ஆடுவதாக, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

22 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 2023ஆம் ஆண்டு தமிழக பாஜக கடிதம் எழுதி 22 சதவீத ஈரப்பத நெல்லைக் கொள்முதல் செய்ய அனுமதி பெற்றுத் தந்ததாக கூறியுள்ளார்.

ஆனால், திமுக அரசு ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளைக் காக்க வைத்து கடிதம் எழுதுகிறோம் என்ற பெயரில் நாடகம் ஆடிக் கொண்டிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

டெல்டா மாவட்ட எம்எல்ஏக்கள் 3 கோடி ரூபாய் நிதியை என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் எனவும், இத்தனை ஆண்டுகளாக விவசாயிகளுக்கு நெல் உலர்த்தும் இயந்திரம் வாங்கித் தராதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் எதிர்கொள்ளும் ஈரப்பத பிரச்னை இந்தாண்டே இறுதியாக இருக்கட்டும் எனக் கூறியுள்ள அண்ணாமலை, டெல்டா மாவட்ட எம்எல்ஏ-க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் நெல் உலர்த்தும் இயந்திரங்களை வாங்கி விவசாயிகள் இலவசமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

 

Tags: Tamil Nadu BJP President Annamalaifarmers issuemoisture paddyConstituency Development Fundcentral governmentDMK government
ShareTweetSendShare
Previous Post

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – வேட்பு மனு குளறுபடி!

Next Post

அமெரிக்க அதிபராக பதவியேற்றார் ட்ரம்ப் – பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies