பொது சிவில் சட்டம் சொல்வது என்ன?
Sep 13, 2026, 04:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பொது சிவில் சட்டம் சொல்வது என்ன?

Murugesan M by Murugesan M
Jan 27, 2025, 06:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 திருமணத்தின் போது மணமகனுக்கு வேறொரு மனைவியோ அல்லது மணமகளுக்கு வேறொரு கணவனோ இருக்கக் கூடாது.

திருமணத்தின் போது ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் நிறைவடைந்திருக்க வேண்டும். வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் தங்களின் மதச் சடங்குகளின் படி திருமணம் செய்து கொள்ளலாம். மதச்சடங்குகள் வேறுபட்டிருந்தாலும் திருமணத்தை பதிவு செய்வது கட்டாயமாக்கப்படும்.

பொதுசிவில் சட்டங்கள் அமலுக்கு வந்தபின் நடைபெறும் திருமணங்கள் பதிவு செய்யாவிட்டால் அந்த திருமணங்கள் செல்லாது என அறிவிக்கப்படும்.

கணவன் – மனைவி இடையே ஏதேனும் தகராறு ஏற்பட்டால் நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து பெறலாம்.  கணவன் – மனைவி இருவரில் ஒருவர் வேறொருவருடன் உடல்ரீதியான தொடர்பு வைத்திருத்தால் விவகாரத்து கோரி விண்ணப்பிக்கலாம்.

திருமணத்திற்கு பின் குறைந்தது இரண்டு ஆண்டுகள் இருவரும் தனித்தனியாக வாழ்ந்தால் விவாகரத்து கோரலாம்.

கணவன் – மனைவி இருவரில் ஒருவர் மதம் மாறியிருந்தால் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தால் விவாகரத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

விவாகரத்து என்பது ஒருவருடைய பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளின் படி செய்ய முடியாது.  திருமணமாகி ஒரு வருடத்திற்குள் விவாகரத்து கோருவது தடை செய்யப்படும். இருப்பினும் அரிதான சந்தர்ப்பங்களில் அதனை தாக்கல் செய்யலாம்.

லிவ் – இன் உறவில் உள்ளவர்கள் மாவட்டப் பதிவாளரிடம் தங்களின் உறவை அறிவித்து பதிவு செய்ய வேண்டும். லிவ் – இன் உறவில் இருந்து பிறக்கும் குழந்தை அதிகாரப்பூர்வமாக கருதப்படும்.

சிறார்களும், திருமணமானவர்களும் லிவ் – இன் உறவில் வாழ அனுமதி இல்லை. அவர்களை அப்படி வாழ்வதற்கு கட்டாயப்படுத்தவும் கூடாது. 21 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் லிவ் – இன் உறவில் இருக்க வேண்டுமெனில் முதலில் தங்களின் பெற்றோரிடம் அனுமதி பெற வேண்டும்.

ஒரு மாதத்திற்கு மேலாக லிவ் இன் உறவில் வாழ்ந்து அதனை தெரிவிக்காத இளைஞர் – இளம் பெண்ணுக்கு மூன்று மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

லிவ் – இன் உறவை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும்.

Tags: describe the difference between common law and civil lawcommon law vs civil law explainedcivil law vs common lawcommon law vs civil lawWhat does the General Civil Law say?general litigation costscivil lawgeneral principleswhat are the civil procedure rules?general litgation ukwhat is civil lawcivil law legal systemcommon law and civil lawcivil lawsuitcivil law (field of study)civil law casescivil code
Share
Tweet
SendShare
Previous Post

ஜகபர் அலி கொலை வழக்கு எதிரொலி : 4 வட்டாட்சியர்கள், 6 வருவாய் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம்!

Next Post

டங்ஸ்டன் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நாடகம் நடத்தி உள்ளார் : எல்.முருகன் பேட்டி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies