இறைவனுக்கு தொண்டு செய்வதைவிட கஷ்டப்படும் மக்களுக்கு தொண்டு செய்யலாம் - திருவாவடுதுறை ஆதீனம்
Oct 28, 2026, 12:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இறைவனுக்கு தொண்டு செய்வதைவிட கஷ்டப்படும் மக்களுக்கு தொண்டு செய்யலாம் – திருவாவடுதுறை ஆதீனம்

Sivasubramanian P by Sivasubramanian P
Feb 7, 2025, 07:56 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இறைவனுக்கு தொண்டு செய்வதைவிட கஷ்டப்படும் மக்களுக்கு தொண்டு செய்யலாம் என திருவாவடுதுறை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், திருவாவடுதுறையில் தனியார் அறக்கட்டளை சார்பில், இலவச ஆம்புலன்ஸ் துவக்க விழா மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பிரம்மச்சாரிய சுவாமிகள், ஆம்புலன்ஸ் சேவை மற்றும் ரத்ததான முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது, நோய்நொடியில்லாமல் நீண்டநாள் வாழ உணவு கட்டுப்பாடு வேண்டும், உடலை பாதுகாப்பாக வைத்து கொள்ளவேண்டும். அறுசுவை உணவுகளை உட்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

கடவுள் எல்லா உயிர்களிடமும் இருக்கிறார். இறைவனுக்கு தொண்டு செய்வதைவிட கஷ்டப்படும் மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும், எல்லா உயிர்களுக்கும் நாம் அன்பு காட்டி வாழ வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.  முன்னதாக மாநில அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அவர் ஊக்கத் தொகை வழங்கி ஆசிர்வதித்தார்.

Tags: Thiruvaduthurai Aatheenambetter to serve the suffering peopleThiruvaduthuraiSrilasree Ambalavana Desika Brahmacharya Swamigal
Share
Tweet
SendShare
Previous Post

சிறுவாபுரி முருகன் கோயிலில் ரூ. 98 லட்சம் உண்டியல் காணிக்கை!

Next Post

கடவுள் வழங்கிய சுமார் ஒரு லட்சம் தீர்ப்புகள் – முருக பக்தர்களிடையே உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பேச்சு!

Related News

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies