கடலூரில் நடைபெற்ற மாதிரி ஏர் ஷோ - ககன்யான் மிஷன் தலைவர் பங்கேற்பு!
Jul 28, 2026, 09:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடலூரில் நடைபெற்ற மாதிரி ஏர் ஷோ – ககன்யான் மிஷன் தலைவர் பங்கேற்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 9, 2025, 12:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

NGLV என்ற அதிக எடை சுமக்கும் ராக்கெட்டை தயாரிக்கும் பணியில் இஸ்ரோ மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக ககன்யான் குழு தலைவர் ராம்குமார் தெரிவித்துள்ளார்.

கடலூரில் உள்ள புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் மாதிரி ஏர் ஷோ நடத்தப்பட்டது இதனை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டட மாணவர்கள்,ஆசிரியர்கள் உள்ளிட்டோர்  பார்வையிட்டனர்.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக இஸ்ரோ ககன்யான் மிஷன் தலைவர் விஞ்ஞானி ராம்குமார் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தற்போது 100 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ககன்யான் திட்டத்தில் மனிதனை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டு அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

வருங்காலத்தில் அதிக எடை சுமக்கும் என்.ஜி.எல்.வி. என்ற ராக்கெட் தயாரிப்பு பணியை தொடங்க மத்திய அரசு அதற்கான அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

Tags: ISRO Gaganyaan Missionheavy-lift rocketISROCuddaloreNGLVGaganyaan team leader Ramkumar.Puneeth Valanar Higher Secondary
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு கசிவுநீர் துளைகள் சுத்தப்படுத்தும் பணி தீவிரம்!

Next Post

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் – பாஜகவுக்கு 45.56 % வாக்குகள்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies