மகா கும்பமேளா - பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் மக்களோடு மக்களாக காத்திருந்த முன்னாள் முதல்வர்!
Sep 13, 2026, 04:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகா கும்பமேளா – பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் மக்களோடு மக்களாக காத்திருந்த முன்னாள் முதல்வர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 18, 2025, 09:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சரும், பாஜக எம்.பி.யுமான அர்ஜுன் முண்டா பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் மக்களோடு மக்களாக காத்திருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 முறை முதலமைச்சராக இருந்தவரும், பாஜக எம்.பி.யுமான அர்ஜுன் முண்டா, கடந்த சில தினங்களுக்கு முன் பிரயாக்ராஜ் சென்றிருந்தார். திரிவேணி சங்கமத்தில் அவர் நீராடிய அவர், ஊர் திரும்புவதற்காக பிரயாக்ராஜ்  ரயில் நிலையத்தில் தனது மனைவியுடன் ஒரு சாதாரண பயணியைப் போல் அமர்ந்திருந்த  வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சமீபத்தில் டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் சென்னை வந்த திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியனின் இருக்கை முன்னறிவிப்பின்றி மாற்றம் செய்யப்பட்டதற்கு, “ஒரு எம்.பி.க்கே இந்த நிலை என்று அவர் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாஜக எம்.பி., அர்ஜுன் முண்டா, பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் மக்களோடு மக்களாக ரயிலுக்கு காத்திருந்ததை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tags: former Jharkhand Chief MinisterArjun Munda waiting for trainPrayagraj railway stationTamilachi ThangapandianBJP MP Arjun Munda
Share
Tweet
SendShare
Previous Post

சாயல்குடியில் அரசுப் பள்ளி பாதையை மதுப்பிரியர்கள் ஆக்கிரமித்துள்ளதாக புகார்!

Next Post

சிறுகுறு நிறுவனங்களுக்கு பிணை ஏதுமின்றி கடன் வழங்கும் திட்டம் – நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies