தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் ஞானேஷ்குமார்!
Sep 12, 2026, 10:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் ஞானேஷ்குமார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 19, 2025, 09:22 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாட்டின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் பதவியேற்றுக்கொண்டார்.

தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமாரன் பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடரந்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக  ஞானேஷ்குமார் அறிவிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையராக இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.  அவருக்கு தேர்தல் ஆணையர் சக்பீர் சிங் சந்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான முதல் படி வாக்களிப்பது என்றும்,  எனவே 18 வயதை நிறைவு செய்த ஒவ்வொரு குடிமகனும்  எப்போதும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்திய அரசியலமைப்பு, தேர்தல் சட்டங்கள், விதிகள் மற்றும் அதில் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, தேர்தல் ஆணையம் வாக்காளர்களுடன் இருப்பதாகவும்,  எப்போதும் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கும் 61 வயதான ஞானேஷ்குமார், கான்பூரில் உள்ள இந்திய பொறியியல் நிறுவனத்தில் சிவில் பொறியியலில் பி.டெக் பட்டம் பெற்றுள்ளார்.

இந்திய பட்டய நிதி ஆய்வாளர்கள் நிறுவனத்தில் வணிக நிதி படிப்படையும், ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் சுற்றுச்சூழல் பொருளாதாரம் பயின்றுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370-ஐ நீக்கம் செய்வது தொடர்பான மசோதாவை வரைவு செய்ததிலும், அயோத்தி கோயில் தொடர்பான உச்சநீதிமன்ற வழக்குகளில் ஆவணங்களை கையாண்டதிலும் முக்கிய பங்கு வகித்தவர்.

மத்திய உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய அனுபவத்தைப் பெற்றிருக்கும் இவர், 1988ஆம் ஆண்டு கேரளா ஐஏஎஸ் பேட்ச்-ஐ சேர்ந்தவராவார். சமீபத்தில் உள்துறை அமைச்சகத்தில் இணைச் செயலாளர் பதவியையும் வகித்துள்ளார்.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்தில் செயலாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஞானேஷ்குமார், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags: gyanesh kumar iasgyanesh kumar livedelhiRajiv KumarGyanesh Kumarwho is gyanesh kumargyanesh kumar election commissionGyanesh Kumar takes charge as the new Chief Election Commissionergyanesh kumar new cecgyanesh kumar news
Share
Tweet
SendShare
Previous Post

புதுச்சேரி மூவர் கொலை வழக்கு – மேலும் 3 பேர் கைது!

Next Post

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சிவராத்திரி விழா – பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி உலா!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies