சமூக சேவையில் ரோட்டரி அமைப்பு மிக சிறப்பாக செயல்படுகிறது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
Oct 28, 2026, 12:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமூக சேவையில் ரோட்டரி அமைப்பு மிக சிறப்பாக செயல்படுகிறது – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 22, 2025, 10:16 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சமூக சேவையில் ரோட்டரி அமைப்புகள் மிக சிறப்பாக செயல்படுகிறது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ரோட்டரி கிளாப் ஆப் மெட்ரோ சார்பில் ‘ஸ்பிரிட் ஆப் இந்தியா அவார்ட்ஸ்’ எனும் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

ராணுவ வீரநாரி கேப்டன் ஷாலினி சிங், உலகின் இளைய மாற்றுத் திறனாளி ஸ்கை டைவர் சாம் குமார், 72 வயதில் 14 வகை கனரக வாகன உரிமங்களை பெற்ற ராதா ராணி அம்மாள், ‘ஆல் மை டி அனிமல் சாஞ்சுரி ‘ நிறுவனர் சாய் விக்னேஷ், உலகின் மிகவும் குறைவான உயரம் உள்ள  மருத்துவர் கணேஷ் பாரியா ஆகியோருக்கு ‘ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் மெட்ரோ’வின் ‘ஸ்பிரிட் ஆப் இந்தியா’ விருதுகள் வழங்கப்பட்டது

இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார். மேடையில் உரையாற்றிய அவர், சமூக சேவையில் அரசாங்கத்தை விட ரோட்டரி அமைப்புகள் சிறப்பாக செயல்படுவதாக புகழாரம் சூட்டினார்.

அரசுகள் சில விஷயங்களை சிறப்பாகச் செய்யலாம், ஆனால் சமூக அமைப்புகள், குறிப்பாக ரோட்டரி, சமூக சேவையில் அரசாங்கத்தை விடச் சிறப்பாக செயல்படுகிறது.
இது பணத்தால் மட்டுமல்ல, செயல் திறன் மற்றும் அர்ப்பணிப்பு உள்ளிட்டவை காரணமாகும் என்றும் அவர் கூறினார்.

 

Tags: Minister Palanivel ThiagarajanRotary organizations are doing very well in social service.Rotary Club of MetroSpirit of India Awards'
Share
Tweet
SendShare
Previous Post

கும்பகோணத்தில் நாய்கள் தொல்லை – பொதுமக்கள் அச்சம்!

Next Post

ரஷ்யா, உக்ரைன் போருக்காக சுமார் 300 பில்லியன் டாலர் செலவு – ட்ரம்ப் பேட்டி!

Related News

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies