காசிமேட்டில் மீன் வாங்க அலைமோதிய கூட்டம்!
Sep 14, 2026, 06:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காசிமேட்டில் மீன் வாங்க அலைமோதிய கூட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 23, 2025, 02:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று இன்று அதிகாலை ஏராளமான மீனவர்கள் கரை திரும்பிய நிலையில் வஞ்சிரம், வவ்வால், சங்கரா, வெள்ளை பாறை, தோல் பாறை, பால் சுறா, ஷீலா, மயில் கோலா, உள்ளிட்ட பெரிய வகை மீன்களின் வரத்து அதிகமாகவே இருந்தது.  விலை குறைவால்  குறைந்த விலையில் மீன்களை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.

அதேபோல் குறைந்து தூரம் சென்று பைபர் படகு மூலம் பிடித்து வரப்படும் சிறிய வகை மீன் வரத்து அதிகமாக இருந்தது. இதனால் இந்த வாரம் சில்லறை விற்பனை கடைகள்  அதிகமாகவே காணப்பட்டது

மீன்களில் விலை (ஒரு கிலோ)

வஞ்சிரம் -800
கொடுவா 600
ஷீலா 500
பால் சுறா 500
சங்கரா 600
பாறை 500
இறால்-400
நண்டு -300
நவரை -300
பண்ணா-300
காணங்கத்தை -300
கடுமா- 300
நெத்திலி,-200

Tags: White BarakSkin BarakMilk SharkSheelaPeacock KoalaKasimedu Fishing Port!Kasimedu fishing port to buy fish.anjiramBatvalShankara
Share
Tweet
SendShare
Previous Post

செயற்கை நுண்ணறிவு துறையில் வேகமாக முன்னேறும் இந்தியா – பிரதமர் மோடி

Next Post

திருப்பத்தூர் அருகே கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலம் – திறந்து வைத்து பயணத்தை தொடங்கிய பொதுமக்கள்!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies