ஆழ்கடலில் மீன்பிடித்த படகில் விரிசல் : கடலில் மூழ்கிய படகின் வீடியோ வெளியீடு!
Sep 12, 2026, 02:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆழ்கடலில் மீன்பிடித்த படகில் விரிசல் : கடலில் மூழ்கிய படகின் வீடியோ வெளியீடு!

Murugesan M by Murugesan M
Feb 26, 2025, 02:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்ட ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகு விரிசல் ஏற்பட்டு கடலில் மூழ்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

கடந்த திங்கள்கிழமை முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 20 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களது படகில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. நீர் உள்ளே வரத் தொடங்கியதால் விசைப்படகு கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கத் தொடங்கியது.

உடனடியாக அங்கு விரைந்த சக மீனவர்கள், மூழ்கும் விசைப்படகில் சிக்கித் தவித்த 20 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர். இந்நிலையில் மீன்பிடி உபகரணங்களுடன் கூடிய இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள விசைப்படகு நீரில் மூழ்கியது.

Tags: கன்னியாகுமரிCrack in deep sea fishing boat: Video release of sunken boat!கடலில் மூழ்கிய படகு
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பத்தூர் : 114-ம் ஆண்டு எருது விடும் திருவிழா கோலாகலம்!

Next Post

அதிவேக பயணத்தில் புதுமை ஹைப்பர்லுாப்!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies