காவல் நிலையம் செல்ல அனுமதி மறுப்பு - போலீசாரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய வீரப்பன் மகள்!
Oct 29, 2026, 06:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவல் நிலையம் செல்ல அனுமதி மறுப்பு – போலீசாரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய வீரப்பன் மகள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 1, 2025, 06:46 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், போலீசருடன் வீரப்பன் மகள் வித்யாராணி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை வளசரவாக்கம்  காவல் நிலையத்தில் நேற்று இரவு சீமான் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டன்ர். அவர்களை போலீசார் அனுமதிக்க மறுத்தனர். இதனால் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் நிலையம் அருகே தங்களை அனுமதிக்கும்படியும்  கூறி, கோஷம் எழுப்பினர்.

இந்நிலையில் வீரப்பனின் மகள் வித்யாராணி காவல் நிலையம் செல்ல அனுமதிக்கக்கோரி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டடார். சீமானை ஒழிக்க பார்க்கிறீர்களா என கண்ணீருடன் அவர் கேள்வி எழுப்பினார்.

Tags: seeman vijayalakshmi caseseeman latestvijayalakshmi vs seemanVeerappan's daughter VidyaraniValasaravakkam police stationseemanseeman ntkseeman latest newsseeman vijayalakshmi newsseeman vijayalakshmi issue
Share
Tweet
SendShare
Previous Post

காவல்துறைக்கு அரசு தரப்பில் இருந்து அழுத்தம் – சீமான் பேட்டி!

Next Post

சிறுமி பாலியல் வன்முறை சம்பவம் குறித்து சர்ச்சை பேச்சு – மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம்!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies