போராட்டம் நடத்த முயன்ற பொன்.ராதாகிருஷ்ணன் கைது!
Oct 28, 2026, 01:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

போராட்டம் நடத்த முயன்ற பொன்.ராதாகிருஷ்ணன் கைது!

Murugesan M by Murugesan M
Mar 17, 2025, 01:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டாஸ்மாக் ஊழலை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற பாஜகவினரை காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது சமீபத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை மூலம் தெரியவந்தது. இதனை கண்டித்து சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக பாஜகவினர் அறிவித்தனர். அதன்படி எழும்பூர் ராஜரத்தினம் அரங்கத்தில் இருந்து பேரணியாகச் சென்று அலுவலகத்தை முற்றுகையிட்ட திட்டமிடப்பட்டது.

அப்போது பேரணியாகச் சென்ற பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக நிர்வாகிகள் அமர் பிரசாத் ரெட்டி, அலிஷா அப்துல்லா ஆகியோரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேபோல பாஜக துணைத் தலைவர் சக்கரவர்த்தியை சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து காவல்துறை கைது செய்தனர். பின்னர் அவர் அருகிலுள்ள மண்டபத்தில் அடைக்கப்பட்டார்.

Tags: Pon. Radhakrishnan arrested for trying to protest!பொன்.ராதாகிருஷ்ணன் கைதுடாஸ்மாக் ஊழல்
Share
Tweet
SendShare
Previous Post

டாஸ்மாக் ஊழலின் முதல் குற்றவாளி, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தான் : அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

மதுபான ஊழலால் டெல்லி, தெலங்கானாவை போல தமிழகமும் கவிழும் :

Related News

சென்னை எண்ணூரில் கடல் சீற்றம் – சாலையில் சீறிப் பாய்ந்த நீர்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies