குடந்தை திருநரையூர் ராமநாதசுவாமி கோயில் சனிபெயர்ச்சி விழா!
Jun 11, 2026, 05:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடந்தை திருநரையூர் ராமநாதசுவாமி கோயில் சனிபெயர்ச்சி விழா!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 31, 2025, 10:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் திருநரையூர் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள சனிபகவானுக்கு திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில், திருநரையூர் ராமநாதசுவாமி கோயிலில், இரு மனைவிகள் மற்றும் இருமகன்களுடன் குடும்ப சகிதமாக சனிபகவான் அருள் புரிந்து வருகிறார்.

இந்நிலையில், சனிபெயர்ச்சியையொட்டி திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க மந்தாதேவி மற்றும் ஜேஷ்டா தேவி ஆகியோருக்கு சனீஸ்வரர் மங்கல நாண் அணிவித்தார். இந்த நிகழ்வில் ஜப்பானைச் சேர்ந்த சிறுவன் தமிழில் பக்தி பாடல் பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

Tags: n Thirunaraiyur ramanathaswamy Templewedding ceremony of Lord Shani
ShareTweetSendShare
Previous Post

பொள்ளாச்சி அருகே நடைபெற்ற ரேக்ளா பந்தயம்!

Next Post

ராமநாதபுரம் அருகே மீன்பிடித்த போது வலையில் சிக்கிய அரியவகை ஆமை!

Related News

தமிழ் ஜனம் உள்ளிட்ட செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? – எல்.முருகன் கண்டனம்!

நமது சிந்தனையை சிதறடிக்க பல்வேறு முயற்சிகள் நடைபெறுகிறது – காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார்

இந்தியாவின் நீண்டகால பிரதமர் சாதனை – மோடிக்கு எல்.முருகன் வாழ்த்து!

குழந்தைகள் மற்றும் பெண்களை தரக்குறைவாக பேசிய விவகாரம் – தலைவறைவாக இருந்த யூடியூபர் முக்தார் அகமது கைது!

நீண்டகால பிரதமர் என்ற சாதனை – மோடிக்கு உலகத்தலைவர்கள் வாழ்த்து!

இந்தியாவின் நீண்ட கால பிரதமர் – நேருவின் சாதனையை முறியடித்தார் நரேந்திர மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

பாரதிராஜா உடலுக்கு முதலமைச்சர் விஜய், ஸ்டாலின், இளையராஜா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி!

அது எப்படி அவர்களுக்கு மட்டும் தொழில்நுட்ப பிரச்னை வரும் – அண்ணாமலை கேள்வி!

என் இனிய தமிழ் மக்களே….பாரதி ராஜா கடந்து வந்த பாதை!

அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து 3 சேனல்கள் நீக்கம் என்ற செய்தி தவறானது – அமைச்சர் ராஜ்மோகன்

இண்டி கூட்டணியில் தற்போது சேருவதில்லை – தவெக முடிவு?

இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு – தலைவர்கள், திரைப்பிரபலங்கள் இரங்கல்!

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பற்காக இன்று டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

சென்னை துறைமுகத்தில் இருந்து நச்சு வாயு கசிந்த விவகாரம்; தமிழக அரசுக்கு உத்தரவு

டெல்லி செல்லும் முதலமைச்சர் ஜோசப் விஜய்; நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்

அமைச்சர் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற தவெக நிர்வாகிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies