ராமநாதபுரம் அருகே மீன்பிடித்த போது வலையில் சிக்கிய அரியவகை ஆமை!
Jun 11, 2026, 04:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ராமநாதபுரம் அருகே மீன்பிடித்த போது வலையில் சிக்கிய அரியவகை ஆமை!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 31, 2025, 10:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது வலையில் சிக்கிய அரியவகை ஆமையை மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையில் சமீப காலமாக பெருந்தலை, பச்சை ஆமைகள் இறந்து கரை ஒதுங்குகிறது. ஆமைகளை பாதுகாப்பதில் மீனவர்கள் அக்கறை காட்ட வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்த ‘ஒப்பிலான்’ கடற்கரை பகுதியைச் சேர்ந்த மீனவர் ரவி சக மீனவர்களுடன் படகில் கடலுக்குச் சென்று மீன் பிடிக்க வலையை விரித்து வைத்திருந்தார். வலையை எடுக்கச் சென்றபோது  அரிய வகை ராட்சத பச்சை வகை கடல் ஆமை ராட்சத போயா (மீன்பிடி படகு) வில் சிக்கி இருந்ததை கண்டுள்ளனர்.

கடற்கரை காவல் நிலையத்திற்கும் , மன்னார் வளைகுடா வன உயிரினங்கள் காப்பகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, மீனவர்களிடம் கடல் ஆமையை மீட்டு பத்திரமாக கடலுக்குள் மீண்டும் விடும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, அதிகாரிகள் அறிவுறுத்தியபடி மீன்பிடி படகுடன் இணைத்து விரிக்கப்பட்டிருந்த வலையை அறுத்து மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் பத்திரமாக ஆமையை விட்டுள்ளனர்.

Tags: ramanathapuramSayalgudiFishermen safely rescued a rare turtle
ShareTweetSendShare
Previous Post

குடந்தை திருநரையூர் ராமநாதசுவாமி கோயில் சனிபெயர்ச்சி விழா!

Next Post

பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் 1% கட்டண குறைப்பு – நாளை முதல் அமல்!

Related News

தமிழ் ஜனம் உள்ளிட்ட செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? – எல்.முருகன் கண்டனம்!

நமது சிந்தனையை சிதறடிக்க பல்வேறு முயற்சிகள் நடைபெறுகிறது – காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார்

இந்தியாவின் நீண்டகால பிரதமர் சாதனை – மோடிக்கு எல்.முருகன் வாழ்த்து!

குழந்தைகள் மற்றும் பெண்களை தரக்குறைவாக பேசிய விவகாரம் – தலைவறைவாக இருந்த யூடியூபர் முக்தார் அகமது கைது!

நீண்டகால பிரதமர் என்ற சாதனை – மோடிக்கு உலகத்தலைவர்கள் வாழ்த்து!

இந்தியாவின் நீண்ட கால பிரதமர் – நேருவின் சாதனையை முறியடித்தார் நரேந்திர மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

பாரதிராஜா உடலுக்கு முதலமைச்சர் விஜய், ஸ்டாலின், இளையராஜா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி!

அது எப்படி அவர்களுக்கு மட்டும் தொழில்நுட்ப பிரச்னை வரும் – அண்ணாமலை கேள்வி!

என் இனிய தமிழ் மக்களே….பாரதி ராஜா கடந்து வந்த பாதை!

அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து 3 சேனல்கள் நீக்கம் என்ற செய்தி தவறானது – அமைச்சர் ராஜ்மோகன்

இண்டி கூட்டணியில் தற்போது சேருவதில்லை – தவெக முடிவு?

இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு – தலைவர்கள், திரைப்பிரபலங்கள் இரங்கல்!

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பற்காக இன்று டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

சென்னை துறைமுகத்தில் இருந்து நச்சு வாயு கசிந்த விவகாரம்; தமிழக அரசுக்கு உத்தரவு

டெல்லி செல்லும் முதலமைச்சர் ஜோசப் விஜய்; நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்

அமைச்சர் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற தவெக நிர்வாகிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies