ரசிகர்களுக்கு நடிகர் சல்மான் கான் ரம்ஜான் வாழ்த்து!
Oct 27, 2026, 01:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

ரசிகர்களுக்கு நடிகர் சல்மான் கான் ரம்ஜான் வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Apr 1, 2025, 02:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகக் குண்டு துளைக்காத கண்ணாடிக்குப் பின்புறம் நின்று நடிகர் சல்மான்கான் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரம்ஜானையொட்டி, மும்பை பாந்த்ராவில் உள்ள நடிகர் சல்மான்கான் வீட்டிற்கு வெளியே நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். கேலக்ஸி அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வெளியே காத்திருந்த ரசிகர்களுக்கு சல்மான்கான் ராம்ஜான் வாழ்த்து தெரிவித்தார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அவர் குண்டு துளைக்காத கண்ணாடிக்குப் பின்புறம் இருந்து வாழ்த்துக் கூறினார். கடந்த ஆண்டு அவர் வீட்டின் பால்கனி மீது நின்றிருந்தபோது துப்பாக்கியால் சுடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: Actor Salman Khan wishes his fans a happy Ramadan!நடிகர் சல்மான் கான் ரம்ஜான் வாழ்த்து!நடிகர் சல்மான் கான்
Share
Tweet
SendShare
Previous Post

தெலங்கானாவில் அசத்திய தமிழ் பெண்கள் – 100 கிலோ இளவட்டக்கல்லை தூக்கி அசத்தல்!

Next Post

ரூ.25 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவர் சுட்டுக்கொலை!

Related News

ராமாயணம் மூலம் வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொள்ள முடியும் – ஏ.ஆர்.ரஹ்மான்

அரசு மரியாதையுடன் நடிகர் நானா படேகர் உடல் தகனம்!

பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார் – கோவா இல்லத்தில் அதிகாலை உயிர் பிரிந்தது!

சிக்மா திரைப்படம் இன்று ரிலீஸ் – எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை!

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

“பார்த்த ஞாபகம் இல்லையோ” : நடிகை சௌகார் ஜானகி கடந்து வந்த பாதை- சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies