பயங்கரவாதி தஹாவூர் ராணாவின் மனு நிராகரிப்பு!
Aug 7, 2026, 06:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பயங்கரவாதி தஹாவூர் ராணாவின் மனு நிராகரிப்பு!

Murugesan M by Murugesan M
Apr 8, 2025, 03:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவுக்கு நாடு கடத்துவதை நிறுத்தக்கோரி பயங்கரவாதி தஹாவூர் ராணா தாக்கல் செய்த மனுவை அமெரிக்க உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டவன் தஹாவூர் ராணா.

பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட, லஷ்கரே தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய தஹாவூர் ராணா, அமெரிக்கச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

தன்னை நாடு கடத்தக் கூடாது என்ற அவனது கோரிக்கையை ஏற்கெனவே நிராகரித்த அமெரிக்க உச்சநீதிமன்றம், நாடு கடத்த உத்தரவிட்டிருந்தது.

அமெரிக்க அதிபர் ட்ரம்பும் அதற்கான உத்தரவைப் பிறப்பித்து விட்டார். இந்நிலையில் இறுதி முயற்சியாக, தான் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் அங்குச் சித்ரவதை செய்யப்படக்கூடும் என்றும், எனவே அதற்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தான்.

அந்த மனுவையும் அமெரிக்க உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் மூலம் தஹாவூர் ராணா விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவான் என்பது உறுதியாகி உள்ளது.

Tags: Terrorist Thahavur Rana's petition rejectedராணாவின் மனு நிராகரிப்புபயங்கரவாதி தஹாவூர் ராணா
Share
Tweet
SendShare
Previous Post

2ஆம் ஆண்டில் ’தமிழ் ஜனம்’ – இபிஎஸ் வாழ்த்து!

Next Post

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!

Related News

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies