தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக மேட்டூர் அணையில் நீர்வளத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு!
Nov 12, 2025, 01:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக மேட்டூர் அணையில் நீர்வளத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு!

Web Desk by Web Desk
Apr 10, 2025, 08:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக மேட்டூர் அணையில் நீர்வளத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் தொடர்ந்து 100 அடியைத் தாண்டி தண்ணீர் உள்ளதால் பாசனத்திற்குத் திட்டமிட்டபடி ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை குறித்துக் கடந்த 7ஆம் தேதி தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக மேட்டூர் அணையில் தமிழக நீர்வளத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா நேரில் ஆய்வு மேற்கொண்டார். அணையின் வலது கரை, இடது கரை, 16 கண் மதகு, ஆய்வு சுரங்கம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர், அணையில் நடைபெற்று வரும் புனரமைப்ப பணிகளையும் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேட்டூர் அணையின் பராமரிப்பு சிறப்பாக உள்ளதாகவும், வழக்கமான ஆய்வுப் பணிக்காக வந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பார் என்றும் தெரிவித்தார்.

Tags: metur damAdditional Chief Secretary of Water Resources Department inspects Mettur Dam in response to Tamil Janam news!மேட்டூர் அணை
ShareTweetSendShare
Previous Post

வெள்ளத்தில் வீடுகளை இழந்த மக்கள் : ஓராண்டாகியும் நிவாரணம் வழங்காவில்லை என குற்றச்சாட்டு!

Next Post

பரஸ்பர வரி விதிப்பு முறை 90 நாட்களுக்கு நிறுத்திவைப்பு : ட்ரம்பின் ராஜதந்திரமா? தடுமாற்றமா?

Related News

தீபாவளி பண்டிகையின் போது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்!

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம் – சிபிசிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்ற உத்தரவு!

பீகாரில் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தயாரான பாஜகவினர்!

ஐபிஎஸ் அதிகாரிமீதான புகாரில் உதவி ஆய்வாளர் எவ்வாறு வழக்குப்பதிவு செய்தார் – உயர்நீதிமன்றம் கேள்வி!

ராஜபாளையம் அருகே கோயில் காவலாளிகளை கொன்றுவிட்டு உண்டியலை கொள்ளையடித்த இளைஞர் சுட்டு பிடிப்பு!

தீபாவளி பண்டிகையின் போது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டிய முயற்சி தோல்வி! – என்ஐஏ விசாரணையில் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

வெளியான மிடில் கிளாஸ் திரைப்படத்தின் டிரைலர்!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் : மேலும் ஒருவர் கைது!

அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கத்தை நீக்குவதற்கான மசோதா செனட் சபையில் நிறைவேற்றம்!

அனுராக் காஷ்யப் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் அறிவிப்பு!

புனாட்சங்சு-II நீர்மின் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

மகாராஷ்டிரா : ஊருக்குள் புகுந்து போக்கு காட்டிய சிறுத்தையால் மக்கள் அச்சம்!

இந்தியாவில் மீண்டும் விடுதலை புலிகள் அமைப்பின் செயல்பாடு? – என்ஐஏ சொல்வது என்ன?

காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் – துணைவேந்தர் சந்தித்து கோரிக்கை மனு வழங்கிய ABVP மாணவர் அணி!

சென்னையில் கடந்த 22 மாதங்களில் 184 படுகொலை வழக்குகள் பதிவு – மாநகர காவல் ஆணையர் அருண் தகவல்!

சிறுகுடி மந்தை முத்தாலம்மன் கோயிலை கையகப்படுத்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் – ராம.சீனிவாசன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies