ஷாக் தந்த மின்கட்டணம் : சூரிய சக்திக்கு மாறிய பாஜக மாவட்ட அலுவலகம்!
Sep 13, 2026, 11:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஷாக் தந்த மின்கட்டணம் : சூரிய சக்திக்கு மாறிய பாஜக மாவட்ட அலுவலகம்!

Murugesan M by Murugesan M
May 2, 2025, 07:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முழுக்க முழுக்க சூரியசக்தி மின் உற்பத்தியின் மூலம் இயங்கும்  கோவை மாநகர மாவட்ட பாஜக அலுவலகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மற்ற அலுவலகங்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் கோவை மாநகர் பாஜக அலுவலகம் தொடர்பாகவும், அங்குப் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல் தொடர்பாகவும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

நாடு முழுவதும் உள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது மட்டுமின்றி மின்சாரத்துறையில் இந்தியாவைத் தன்னிறைவு அடையச் செய்யும் நோக்கத்தில் பிரதமரின் சூர்யோதயா யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.

இத்திட்டத்திற்கு மானியம் வழங்குவதோடு உபரி மின்சார உற்பத்திக்குக் கூடுதல் வருமானமும் கிடைக்கும் என்பதால் சூரிய ஒளி மின்சாரத்திட்டத்தை தேசிய இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் எண்ணம் நாடு முழுவதும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

பிரதமரின் எண்ணத்தையும், நோக்கத்தையும் வலுப்படுத்தும் வகையில் அண்மையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் திறந்து வைக்கப்பட்ட கோவை மாநகர் மாவட்ட பாஜக அலுவலகம் முழுவதும் சூரிய ஒளி மின்சாரத்தின் மூலமாகவே இயங்கி வருகிறது. 25 செண்ட் பரப்பளவில் மூன்று தளங்களைக் கொண்டிருக்கும் இந்த அலுவலகத்தில் பொருத்தப்பட்ட சோலார் பேனல்களின் மூலம் சுமார் 10 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

சுமார் 7 லட்ச ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தில் அலுவலக பயன்பாட்டிற்குப் போக மீதமிருக்கும் மின்சாரத்தை மின்வாரியத்திற்கு விற்பனையும் செய்யப்படுகிறது.

பிரதமர் மோடியின் கனவை நினைவாக்கும் நோக்கத்தில் கோவை மாநகர, மாவட்ட பாஜக அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் இந்த சோலார் பேனல்கள் மற்ற கட்சி அலுவலகங்களுக்கு முன்னோடியாகக் காட்சியளிக்கின்றன.

இதன்மூலம் நாட்டிலேயே ஒரு கட்சி அலுவலகம் முழுவதுமாக சோலார் மின்சாரத்தில் இயங்கும் பெருமையைக் கோவை மாநகர பாஜக மாவட்ட அலுவலகம் பெற்றிருக்கிறது. அடிக்கடி உயர்த்தப்படும் மின் கட்டணத்தை அறவே தவிர்க்கவும், சொந்தமாக மின் உற்பத்தியைச் செய்யவும் உதவக்கூடிய இந்த மத்திய அரசின் சோலார் பேனல் திட்டம் அனைத்து தரப்பு மக்களின் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

Tags: சூரியசக்தி மின் உற்பத்திsollarkovaitn bjpShocking electricity bill: BJP district office switches to solar powerகோவை மாநகர் பாஜக அலுவலகம்
Share
Tweet
SendShare
Previous Post

தகவல் தொழில்நுட்பத்தில் காவல்துறை பின்தங்கியுள்ளது : சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி!

Next Post

கங்கா விரைவு சாலையில் போர் விமானங்களை தரையிறக்கி சோதனை!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies