மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து சிகிச்சை பெற்று வந்த பெண் மீது தாக்குதல்!
Sep 12, 2026, 05:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து சிகிச்சை பெற்று வந்த பெண் மீது தாக்குதல்!

Murugesan M by Murugesan M
May 3, 2025, 02:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து சிகிச்சை பெற்று வந்த பெண்ணை உறவினர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அவையாம்பாள்புரத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் தனது மகளை உறவினர் செல்வராஜ் என்பவர் கவனப்பில் விட்டுவிட்டு வெளிநாட்டிற்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் ஜெயலட்சுமியின் மகளை உறவினர்கள் கண்டித்ததால், செல்வராஜை செல்போனில் தொடர்பு கொண்டு ஜெயலட்சுமி திட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 30-ஆம் தேதி சொந்த ஊர் திரும்பிய ஜெயலட்சுமியிடம் செல்வாராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கி உள்ளார்.

இதில் காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இச்சம்பவம் குறித்து புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த செல்வராஜ் மற்றும் அவரது மகன் மருத்துவமனைக்குள் புகுந்து மீண்டும் தாக்கி உள்ளனர்.

இது தொடர்பான காட்சிகள் வைரலான நிலையில், செல்வராஜ் மற்றும் சூர்யாவை போலீசார் கைது செய்தனர்.

Tags: Attack on a woman who was receiving treatment at the Mayiladuthurai Government Hospitalபெண் மீது தாக்குதல்
Share
Tweet
SendShare
Previous Post

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

Next Post

தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழா- நாட்டியாஞ்சலியை நிகழ்ச்சியை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies