பாகிஸ்தானின் போலியான வாக்குறுதிகளை நம்பி இந்தியாவும், பிற நாடுகளும் ஏமாறக் கூடாது - பலூசிஸ்தான் விடுதலைப் படை
Sep 12, 2026, 11:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானின் போலியான வாக்குறுதிகளை நம்பி இந்தியாவும், பிற நாடுகளும் ஏமாறக் கூடாது – பலூசிஸ்தான் விடுதலைப் படை

Ramamoorthy S by Ramamoorthy S
May 14, 2025, 10:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தானின் போலியான வாக்குறுதிகளை நம்பி இந்தியாவும், பிற நாடுகளும் ஏமாறக் கூடாது என பலூசிஸ்தான் விடுதலைப் படை வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றபோது பலூசிஸ்தான் விடுதலைப் படையினரும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில் தற்போது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள அவர்கள், பலுசிஸ்தான் மாகாணத்தின் 51 இடங்களில் ராணுவ நிலைகளை குறிவைத்து 71 முறை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக பலூசிஸ்தான் விடுதலைப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், பயங்கரவாத ஊக்குவிப்பு, மத ரீதியான கட்டமைப்பில் இருந்து பாகிஸ்தான் அரசால் வெளியே வர முடியாது என தெரிவித்துள்ளது.

லஷ்கர், ஜெய்ஷ்-இ-முகமது, ISIS உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்வதாக குற்றம்சாட்டியுள்ள பலூசிஸ்தான் விடுதலைப் படை, பாகிஸ்தானின் போலியான வாக்குறுதிகளை நம்பி இந்தியாவும், பிற நாடுகளும் ஏமாறக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் டெல்லியில் தங்களுக்கென பிரத்யேகமாக தூதரகம் ஒன்றை திறக்க அனுமதிக்க வேண்டும் என இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags: LashkarIndiaJaish-e-Mohammed.Balochistan Liberation ArmyPakistan's false promises.Pakistani government
Share
Tweet
SendShare
Previous Post

நூர்கான் விமானப்படை தளம் மீது தாக்குதல் – பதுங்கு குழியில் பதுங்கிய அசிம் முனீர்

Next Post

ஏர்டெல், ஜியோ தொலைத் தொடர்பு சேவை பாதிப்பு – வாடிக்கையாளர்கள் அவதி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies