கர்நாடகாவில் வெளியாகாத தக் ஃலைப் திரைப்படம் : ஓசூரில் குவிந்த கமல் ரசிகர்கள்!
Sep 21, 2026, 04:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

கர்நாடகாவில் வெளியாகாத தக் ஃலைப் திரைப்படம் : ஓசூரில் குவிந்த கமல் ரசிகர்கள்!

Murugesan M by Murugesan M
Jun 5, 2025, 12:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கர்நாடகாவில் தக் ஃலைப் திரைப்படம் வெளியாகாத நிலையில், ஓசூரில் உள்ள திரையரங்குகளில் படத்தைக் காணக் கமல் ரசிகர்கள் குவிந்தனர்.

கமலஹாசன் நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியான நிலையில், கன்னடம் மொழி குறித்த சர்ச்சையால் கர்நாடகாவில் இந்த திரைப்படம் வெளியாகிவில்லை.

கர்நாடகாவின் எல்லைப் பகுதியான ஓசூரில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் தக் லைப் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கர்நாடக மாநில கமல் ரசிகர் மற்றும் நற்பணி மன்றங்களைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஓசூரில் உள்ள பாலாஜி திரையரங்கில் குவிந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட கமல் ரசிகர் மன்றத்தினர் ஏற்பாட்டின்படி கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கமல் ரசிகர்கள் சிறப்புக் காட்சியைக் கண்டு ரசித்தனர்.

முன்னதாக திரையரங்கு முன்பு கூடிய கமல் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், கமலின் பேனர்களுக்கு மலர்மாலைகள் அணிவித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Tags: Tak Fly movie not released in Karnataka: Kamal fans gather in Hosurஓசூரில் குவிந்த கமல் ரசிகர்கள்தக் ஃலைப் திரைப்படம்
Share
Tweet
SendShare
Previous Post

அகமதாபாத் : சாலை விபத்தில் தீப்பிடித்து எரிந்த 2 லாரிகள்!

Next Post

மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி மகள் கருணாம்பிகை மறைவு : எல். முருகன் இரங்கல்!

Related News

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies