முருக பக்தர்கள் மாநாடு : பாஸ் தேவையில்லை - உயர்நீதிமன்றம்!
Aug 6, 2026, 01:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முருக பக்தர்கள் மாநாடு : பாஸ் தேவையில்லை – உயர்நீதிமன்றம்!

Murugesan M by Murugesan M
Jun 20, 2025, 05:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரக்கூடிய வாகனங்களுக்கு அனுமதி பாஸ் தேவையில்லை என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வருகை தரும் பக்தர்கள், அந்தந்த மாவட்டங்களில் வாகனத்திற்கான அனுமதி பாஸ் வாங்க வேண்டும் எனத் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதனை எதிர்த்து இந்து முன்னணி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்து முன்னணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசியல் கட்சிகளுக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை எனவும் வாகன அனுமதி பாஸ் இருந்தால் மட்டுமே மதுரை மாவட்டத்திற்குள் அனுமதி வழங்கப்படும் என்று உத்தரவிட அண்ணா நகர் காவல்துறை இணை ஆணையருக்கு அதிகாரம் இல்லை என்றும் வாதிட்டார்.

தொடர்ந்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிகளவில் மக்கள் கூடும் மாநாடுகளுக்கு வரும் வாகனங்களை முறைப்படுத்த அனுமதி பாஸ் வழங்குவது வழக்கமான நடைமுறை எனவும் அதற்கான உத்தரவை, தலைமைக் காவலருக்கு மேல் உள்ள அதிகாரிகள் பிறப்பிக்கச் சட்டம் உள்ளதாகவும் கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரக்கூடிய வாகனங்களுக்கு அனுமதி பாஸ் தேவையில்லை என உத்தரவிட்டனர்.

மாநாட்டில் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் காவல்துறை சோதனை மையம் அமைக்க வேண்டும் எனவும் வாகன காப்பீடு,  ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, வாகனப் பதிவுச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை வழங்கிய பிறகே அனுமதியளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Tags: உயர்நீதிமன்றம்முருக பக்தர்கள் மாநாடுMuruga devotees' conference: No pass required - High Courtபாஸ் தேவையில்லை
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை மெரினா கடற்கரையில் அதிவேகமாக காரை இயக்கி அச்சுறுத்திய நபர் – போலீசார் விசாரணை!

Next Post

மூதாட்டி அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து சென்றவர்கள் கைது!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies