நியூயார்க் டைம் ஸ்கொயரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி!
Sep 21, 2026, 06:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நியூயார்க் டைம் ஸ்கொயரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி!

Murugesan M by Murugesan M
Jun 21, 2025, 05:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சர்வதேச யோகா தினத்தையொட்டி உலகின் பல்வேறு இடங்களில் யோகா தின சிறப்பு பயிற்சிகள் நடைபெற்றன.

அந்தமான் – நிகோபார் தீவில் உள்ள ஸ்ரீ விஜயபுரம் பகுதியில் 11-வது சர்வதேச யோகா தின விழாவையொட்டி முப்படையை சேர்ந்த அதிகாரிகள் யோகாசனங்களை மேற்கொண்டனர்.

இதேபோல, நியூயார்க்கின் டைம் ஸ்கொயரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அனுபம் கெர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நூற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் பல்வேறு ஆசனங்களைச் செய்து யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

ஹரியானா மாநிலம் குருஷேத்ராவில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நயாப் சிங் சைனி கலந்துகொண்டார். யோகா குரு சுவாமி ராம்தேவின் வழிகாட்டுதலின் கீழ் ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்று யோகாசனங்களைச் செய்தனர்.

Tags: Yoga event held in New York's Times Squareயோகா நிகழ்ச்சி
Share
Tweet
SendShare
Previous Post

‘கருப்பு’ படம் குறித்து ஆர்.ஜே பாலாஜி அப்டேட்!

Next Post

தாஜ்மஹால் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்!

Related News

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies