போதைப்பொருள் வழக்கு - ஸ்ரீகாந்திடம் தொடர் விசாரணை!
Sep 13, 2026, 01:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

போதைப்பொருள் வழக்கு – ஸ்ரீகாந்திடம் தொடர் விசாரணை!

Murugesan M by Murugesan M
Jun 24, 2025, 12:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் ஸ்ரீ காந்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதைப்பொருள் விற்பனை தொடர்பான வழக்கு ஒன்றில் பிரசாத் என்பவரைக் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அதில் நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன் போதைப் பொருளை விலைக்கு வாங்கி பயன்படுத்தியதாக பிரசாத் வாக்குமூலம் அளித்தார்.

அதன் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்திய போலீசார், அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

அதில் ஸ்ரீகாந்த் போதைப்பொருளைப் பயன்படுத்தியதை அறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் வேறு எந்தெந்த நடிகர்களுக்குத் தொடர்பு உள்ளது, போதைப்பொருள் வேறு எங்கெல்லாம் கைமாற்றப்பட்டது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஸ்ரீகாந்த்துடைய வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை ஆய்வு செய்து வரும் போலீசார் கொக்கைன் போதைப்பொருள் தொடர்பாக நடிகர் கிருஷ்ணாவிடமும் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

Tags: Drug case - Srikanth to be questioned againஸ்ரீகாந்திடம் தொடர் விசாரணை
Share
Tweet
SendShare
Previous Post

சேலம் : இடப்பிரச்சனை தொடர்பாக இரு தரப்பினர் தாக்கிக் கொண்ட வீடியோ வைரல்!

Next Post

போர் நிறுத்தம் அமெரிக்க அறிவிப்பு – ஈரான் மறுப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies