தொட்டியம் மத்திய கூட்டுறவு வங்கியில் லட்சக்கணக்கில் மோசடி? - வங்கியின் முன்பு திரண்ட வாடிக்கையாளர்கள்!
Sep 13, 2026, 03:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொட்டியம் மத்திய கூட்டுறவு வங்கியில் லட்சக்கணக்கில் மோசடி? – வங்கியின் முன்பு திரண்ட வாடிக்கையாளர்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 25, 2025, 07:42 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகள் மற்றும் வைப்பு நிதி ஆகியவற்றில் பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருச்சி மாவட்டம், தொட்டியம் பேருந்து நிலையம் எதிரே மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் மேலாளராக பணியாற்றி வரும் ரவி, நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வரும் பாஸ்கர், அலுவலக உதவியாளராக பணியாற்றி வரும் ராஜபாண்டி ஆகியோர், வங்கியில் நகைகளை அடகு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் நகைகளை முறைகேடாக பயன்படுத்தி, வைப்பு நிதி தொகையையும் கையாடல் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதனை தொடர்ந்து வங்கியின் வாடிக்கையாளர்கள் பலர் இந்த மோசடி சம்பவம் குறித்து அறிந்து வங்கி முன்பு திரண்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. சம்பவம் குறித்து அறிந்த தொண்டியம் போலீசார் அங்கு சென்று அவர்களை சமாதானம் செய்த நிலையில், வங்கி உயர் அதிகாரிகள் இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: District Central Cooperative Bank.Thottiyamcash fraudThondiyam police
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் வருவாய்த்துறை சங்க கூட்டமைப்பு ஆர்பாட்டம்!

Next Post

பழனி முருகன் கோயிலில் ரூ. 2.94 கோடி உண்டியல் காணிக்கை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies