கூமாபட்டி இன்ஸ்டாகிராம் வீடியோ எதிரொலி : சுற்றுலா பயணிகள் செல்ல தடை - பொதுப்பணித்துறை அறிவிப்பு! 
Nov 6, 2026, 05:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கூமாபட்டி இன்ஸ்டாகிராம் வீடியோ எதிரொலி : சுற்றுலா பயணிகள் செல்ல தடை – பொதுப்பணித்துறை அறிவிப்பு! 

Murugesan M by Murugesan M
Jun 28, 2025, 07:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இன்ஸ்டாகிராம் மூலம் வைரலான கூமாபட்டி அடுத்த பிளவக்கல் அணைக்குச் சுற்றுலா பயணிகள் செல்லத் தடை விதித்துப் பொதுப்பணித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு “கூமாபட்டிக்கு வாங்க” என்று தங்கப்பாண்டி என்ற நபர் இன்ஸ்டாகிராமில் ரீல் ஒன்றைப் பதிவேற்றம் செய்திருந்தார்.

அதில் கூமாபட்டி ஒரு ஐலேண்ட் என்றும் இங்கு உள்ள தண்ணீர்ச் சர்பத் போல் இனிக்கும் என்றும் தங்கப்பாண்டிக் கூறியதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் கூமாபட்டி நோக்கி வரத் தொடங்கி நிலையில் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

தங்கப்பாண்டி ரீல் எடுத்த பிளவக்கள் டேம் பகுதியில் வெளிநபர்களுக்கு அனுமதி இல்லை எனப் பொதுப்பணித்துறை ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

ஆனால் உள்ளூர் வாசிகளின் துணையோடு ஒரு சிலர் அணையின் பின்புறம் வழியாக உள்ளே சென்று ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து வந்துள்ளனர்.

இதையடுத்து அணைக்குச் செல்லும் அனைத்து வழிகளையும் அடைத்த பொதுப்பணித்துறையினர், ரீல்ஸ்களை நம்பி யாரும் இப்பகுதிக்கு வர வேண்டாம் என்றும் தடையை மீறி உள்ளே நுழைபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.

Tags: Goomapatti Instagram video reaction: Tourists banned from entering - Public Works Department announcementபொதுப்பணித்துறை அறிவிப்புகூமாபட்டி இன்ஸ்டாகிராம் வீடியோ
Share
Tweet
SendShare
Previous Post

“RAW” உளவு அமைப்பின் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமனம்!

Next Post

அகமதாபாத் விமான விபத்தை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு எக்ஸ் பிரிவு பாதுகாப்பு!

Related News

கிருஷ்ணகிரி அருகே கட்டுமானப் பணியின் போது விபத்து; 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

கரை ஒதுங்கிய உடல்கள்; ஆந்திரா செல்லும் அமைச்சர் மரிய வில்சன்

ரூ.400 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமின் மனு தள்ளுபடி

மேலூர் அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறி விபத்து – கல்லூரி மாணவர் பலி!

சிலை கடத்தல் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் மாயமான விவகாரம் – உச்ச நீதிமன்றம் அதிருப்தி!

தீபாவளி பண்டிகை – தீவுத்திடலில் களைகட்டிய பட்டாசு விற்பனை!

Load More

அண்மைச் செய்திகள்

குழப்பவாதி போல ராகுல்காந்தி செயல்படுகிறார்; அமித் ஷா விளாசல்

கோடிக்கணக்கான மக்களின் இதயங்களையும் வென்றுள்ளீர்கள்; பிரதமர் மோடி

இந்தியாவின் உள்நாட்டு ஜி.பி.எஸ் செயற்கைகோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தம் : இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க இடைக்கால தேர்தலில் சாதித்த இந்திய வம்சாவளியினர் : சாதனை தொகுப்பு!

சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் இணைப்புக் கல்லூரிகளில் எம்.ஏ கிறிஸ்தவ படிப்புகளுக்கு அங்கீகாரம் தொடர்பாக விவாதமா? – துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

அமெரிக்க இடைக்கால தேர்தலில் தோல்வி ஏன்? – அதிபர் ட்ரம்ப் விளக்கம்!

அமெரிக்க இடைக்கால தேர்தல் – ஜனநாயக கட்சி அபார வெற்றி!

தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணர்வகள் – முதலமைச்சர் விஜய் விருது வழங்கி பாராட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies