திமுக எம்பி மகனுக்கு சொந்தமான குடிநீர் ஆலையில் போலி ISI முத்திரையுடன் கூடிய லேபிள்கள் கண்டுபிடிப்பு!
Sep 12, 2026, 02:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக எம்பி மகனுக்கு சொந்தமான குடிநீர் ஆலையில் போலி ISI முத்திரையுடன் கூடிய லேபிள்கள் கண்டுபிடிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 29, 2025, 05:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தஞ்சாவூர் மாவட்டம் பாம்பப்படையூரில் திமுக எம்பி மகனுக்கு சொந்தமான குடிநீர் ஆலையில் போலி ISI முத்திரையுடன் கூடிய லேபிள்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

பாம்பப்படையூரை சேர்ந்த திமுக எம்பி கல்யாணசுந்தரத்தின் மகன் முத்து செல்வம், அதே பகுதியில் குடிநீர் நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிலையில், இவரது ஆலையில் போலி ISI முத்திரையுடன் கூடிய லேபிள்கள் பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது.

இதையடுத்து இந்திய தரநிலைகள் பணியகத்தின் மதுரை கிளை தலைவர் தயானந்த் தலைமையிலான குழுவினர், குடிநீர் ஆலையில் ஆய்வு நடத்தினர்.

அப்போது, பிரைன் அக்வா, ஆக்டிவ் அக்வா என வெவ்வேறு பிராண்ட் போலி ISI முத்திரையுடன் கூடிய லேபிள்கள் பாட்டில்களில் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து 17 ஆயிரத்து 534 குடிநீர் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், விளக்கம் கேட்டு எம்.பி. கல்யாணசுந்தரத்தின் மகன் முத்து செல்வத்துக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

Tags: DMK MP KalyanasundaramThanjavurDMK MP's son water plantfake ISI seal labelsPampapadayur
Share
Tweet
SendShare
Previous Post

புதுச்சேரி பாஜக தலைவராக போட்டியின்றி தேர்வாகிறார் ராமலிங்கம்!

Next Post

பழநி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடக்கம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies