தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : வைட்டமின் மாத்திரைகளை கொட்டி எரித்த அங்கன்வாடி பணியாளரிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை!
Sep 7, 2026, 12:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : வைட்டமின் மாத்திரைகளை கொட்டி எரித்த அங்கன்வாடி பணியாளரிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை!

Murugesan M by Murugesan M
Jul 10, 2025, 02:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சேலம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் வைட்டமின் மாத்திரைகளைக் கொட்டி எரித்த அங்கன்வாடி பணியாளரிடம், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் தாதகாப்பட்டி மேட்டுத் தெருவில் செயல்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியின் ஒரு பகுதியில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது.

பள்ளியில் பயிலும் மாணவர்களுக்காக அரசு சார்பில் வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த மாத்திரைகளை மாணவர்களுக்கு முறையாக வழங்காத அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி வளாகத்தில் கொட்டி எரித்துள்ளனர்.

இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி நிலையில், இதுதொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.

இந்த செய்தி வைரலான  நிலையில், அங்கன்வாடி பணியாளர் பிருந்தாவிடம், மாநகராட்சி மருத்துவக் குழுவினர் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாத்திரைகளை எலி  கடித்ததால் அதனை எரித்ததாக அங்கன்வாடி பணியாளர் பிருந்தா கூறிய நிலையில், எரியாத மற்ற மாத்திரைகளைக் கைப்பற்றி மருத்துவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: தமிழ் ஜனம் செய்தி எதிரொலிTamil Janam News Echo: Health officials investigate Anganwadi worker who spilled and burned vitamin tablets
Share
Tweet
SendShare
Previous Post

உதயநிதி, சேகர்பாபு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் : எச்.ராஜா வலியுறுத்தல்!

Next Post

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies