மணிக்கு 620 கி.மீ. வேகம் : விமானத்தை முந்தும் "FLOATING TRAIN"!
Sep 12, 2026, 01:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

மணிக்கு 620 கி.மீ. வேகம் : விமானத்தை முந்தும் “FLOATING TRAIN”!

Murugesan M by Murugesan M
Jul 15, 2025, 07:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகிலேயே அதிவேக ரயிலை அறிமுகப்படுத்த உள்ளது சீனா….  காந்த இழுப்பு விசை தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் இந்த ரயில், ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் சவால் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

7 நிமிடங்களில் 620 கிலோ மீட்டர் வேகம்… ரேஸில் விமானத்தை முந்தும் ஆற்றல்… எனச் சர்வதேச அளவில் அதிவேகமான ரயிலை அறிமுகப்படுத்த உள்ளது நமது அண்டை நாடான சீனா..

MAGLEV எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த  ரயில் நம்ப முடியாத வேகத்தை மட்டுமல்ல, அமைதியான, தடையில்லாத பயணத்தில் ஒரு புரட்சியையே உருவாக்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளங்களில் MAGLEV எனப்படும் காந்த இழுப்பு விசை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருப்பதால், இந்த ரயிலில் உராய்வின்றி, வசதியான smooth ஆன பயண அனுபவத்தைப் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் சுரங்கத்தில் நடைபெற்ற Maglev ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அடுத்தகட்ட மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கியுள்ளது சீனா.

சர்வதேச அளவில் புல்லட் ரயில்கள் மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வரும் நிலையில், சீனாவின் Shanghai Maglev ரயில் மணிக்கு 431 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இதனை முறியடிக்கும் விதமாக உலகிலேயே மிக அதிவேக ரயிலை அறிமுகப்படுத்தியிருக்கிறது சீனா…

லோகோ பைலட் இல்லாத இந்த தானியங்கி ரயில் தரையில் பறக்கும் விமானம் என்றும், தண்டவாளத்தில் இயக்கப்பட்டாலும் ஆகாயத்தில் பறப்பது போன்ற அனுபவத்தைத் தரும் என்றும் வர்ணிக்கப்பட்டு வருகிறது.

Tags: MAGLEV TRAINபுல்லட் ரயில்china news today620 km/h. Speed: "FLOATING TRAIN" overtakes planeFLOATING TRAIN
Share
Tweet
SendShare
Previous Post

அஜித்குமார் குடும்பத்தை மிரட்டினாரா டிஎஸ்பி? – பகீர் கிளப்பும் புதிய வீடியோ!

Next Post

பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம் : 1500 கி.மீ. இலக்கை தாக்கி அழித்த இந்தியாவின் அசுரன்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

குடியரசு கட்சி வெற்றி பெற்றால் 5000 டாலர் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies