சாதகமா? பாதகமா? : பள்ளி வகுப்பறைகளில் 'ப' வடிவில் இருக்கை!
Jul 29, 2026, 04:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சாதகமா? பாதகமா? : பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கை!

Murugesan M by Murugesan M
Jul 17, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ‘ப’ வடிவில் இருக்கைகள் அமைக்கத் தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு கடும் சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் வகுப்பு ஒன்றுக்குச் சாதாரணமாக 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமர்ந்திருக்கும் நிலையில், ப வடிவ இருக்கைகள் சாதகமா பாதகமா என்று கேள்வி எழுந்துள்ளது.

சமூக புரட்சியை ஏற்படுத்திய ‘ஸ்தனார்த்தி ஸ்ரீகுட்டன்’ (Sthanarthi Sreekuttan) என்ற மலையாளத் திரைப்படத்தின் காட்சிகள்தான் இவை. கேரளாவில் பல பள்ளிகளில் மாணவர்களின் இருக்கைகள் அரைவட்டமாக மாற்றப்பட்டிருப்பதற்கு இப்படத்தின் தாக்கமே காரணம்

இந்த புதிய முயற்சி மாணவர்கள் மத்தியில் உளவியல் ரீதியாக நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், கேரளாவைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் ஒருசில  பள்ளிகளிலும் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன் எதிரொலியாகத் தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ‘ப’ வடிவில் இருக்கைகளை மாற்றுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகளை அமைக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

பின்வரிசை, முன்வரிசை என்ற பாகுபாட்டைக் களையும்  விதமாகவும், மாணவர்கள், ஆசிரியர்கள் இடையேயான தொடர்பை மேம்படுத்தவும் முயற்சியை மேற்கொண்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

ஆனால் ‘ப’ வடிவ இருக்கை ஒரு பக்கம் வரவேற்பைப் பெற்றாலும், இருபுறமும் அமரும் மாணவர்கள், கரும்பலகையைப் பார்த்து எழுத, கழுத்தை ஒருபுறமாகத் திருப்பி வைத்திருக்க வேண்டும். இதனால் கழுத்து வலி ஏற்படும்  எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்..

மாணவர்களை ‘ப’ வடிவில் அமர வைக்கும்போது, கழுத்து வலி, கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அவர்களுக்கு, மருத்துவ ரீதியாக உடல்நல பாதிப்பு ஏற்படும் என, மருத்துவத் துறை நிபுணர்கள் எச்சரித்திருப்பது பெற்றோரைக் கவலை அடையச் செய்துள்ளது.

Tags: tn govttn shool'ப' shaped seats in school classrooms!school news today
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதி : நாமக்கல் உற்பத்தியாளர்கள் “குஷி”!

Next Post

திருவள்ளூர் அருகே இருளர் சமூக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார் – போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies