இந்திய பொருள்களுக்கு அமெரிக்க விதித்த 25 % கூடுதல் வரி - மத்திய அரசு விளக்கம்!
Sep 12, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய பொருள்களுக்கு அமெரிக்க விதித்த 25 % கூடுதல் வரி – மத்திய அரசு விளக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 31, 2025, 07:49 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் எனும் டிரம்பின் அறிவிப்புக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதால் இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

இதற்கு பதிலளித்துள்ள வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், இருதரப்பு வர்த்தகம் குறித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அறிக்கையை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளதாகவும், இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பு என்ற அறிவிப்பு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் கூறியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம் என தெரிவித்துள்ள வர்த்தக அமைச்சகம், விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோரின் நலனை பாதுகாப்பதில் அரசு முக்கியத்துவம் அளிக்கும் எனவும் உறுதிபட தெரிவித்துள்ளது.

மேலும், பிற நாடுகள் உடனான ஒப்பந்தங்களை போல நாட்டின் நலனுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு செய்யும் எனவும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

Tags: central governmentTrump's tariff announcementdditional 25 percent tax.Ministry of Commerce and Industry
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை கல்லூரி மாணவர் கார் ஏற்றி கொல்லப்பட்ட வழக்கு – 3 பேருக்கு நீதிமன்ற காவல்!

Next Post

இளம் குற்றவாளிகளின் மனநலனை மேம்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாநில மனித உரிமை ஆணைய தலைவர்

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies