மத்தியப் பிரதேசத்தில் இஸ்லாமிய மதத்திற்கு மாற மறுத்த பெண், கழுத்தை அறுத்து கொலை!
Jul 29, 2026, 02:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மத்தியப் பிரதேசத்தில் இஸ்லாமிய மதத்திற்கு மாற மறுத்த பெண், கழுத்தை அறுத்து கொலை!

Murugesan M by Murugesan M
Aug 5, 2025, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப் பிரதேசத்தில் இஸ்லாமிய மதத்திற்கு மாற மறுத்த பெண், கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரவனரா என்ற பகுதியைச் சேர்ந்தவர்  ஷேக்ரையீஸ். இஸ்லாமியரான இவர் அதே பகுதியைச் சேர்ந்த பாக்கியஸ்ரீ என்பவரை ஒருதலையாகக் காதலித்து வந்தார்.

மேலும், தன்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும், அதற்கு முன்பாக இஸ்லாமிய மதத்துக்கு மாற வேண்டும் என்றும் அவர் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

ஆனால், இதற்கெல்லாம் பாக்கிய ஸ்ரீ  சம்மதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த ஷேக்ரையீஸ், பாக்கிய ஸ்ரீ வீட்டுக்குச் சென்று தகராற்றில் ஈடுபட்டுள்ளார்.

மதம் மாறும்படியும் வற்புறுத்தியுள்ளார். அப்போதும் பாக்கிய ஸ்ரீ  உடன்பட மறுக்கவே, கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

தகவலறிந்து வந்த போலீசார் பாக்கியஸ்ரீயின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய ஷேக்ரையீஸை அவர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Tags: பெண்Woman in Madhya Pradesh beheaded for refusing to convert to Islamகழுத்தை அறுத்து கொலை
ShareTweetSendShare
Previous Post

திமுக தொடர்ந்த மேல்முறையீட்டு மனு : தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

Next Post

இந்தியா தனது தேசிய நலனைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் : மத்திய வெளியுறவு அமைச்சகம்!

Related News

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies