சேலத்தில் மீண்டும் பிரம்மாண் திரைப்பட ஸ்டுடியோ!
Aug 7, 2026, 12:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேலத்தில் மீண்டும் பிரம்மாண் திரைப்பட ஸ்டுடியோ!

Murugesan M by Murugesan M
Aug 28, 2025, 12:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சேலம் கருப்பூர் அருகே உள்ள வட்டக்காட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நடிகர்  சேலம் சரவணனின் ஸ்டுடியோவை நடிகர்ச் சேதுபதி, இயக்குநர்  பாண்டியராஜ் கலந்துகொண்டு திறந்து வைத்தனர்.

திரைப்பட நடிகர்  சேலம் சரவணன் தாம் பிறந்த சொந்த ஊரான சேலம் மாவட்டம் வடக்காடு பகுதியில் சரவணன் ஸ்டுடியோ ட்ரீம் பேக்டரி என்ற பெயரில் படப்பிடிப்பு தளத்தைக் கட்டி இருக்கிறார். நேற்று அதன் திறப்பு விழா நடைபெற்றது.

இதில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர்  பாண்டியராஜ் கலந்துகொண்டு ஸ்டுடியோவினைத் திறந்து வைத்தனர்.

அதன் பின்னர்ச் செய்தியாளர்களுக்கு விஜய் சேதுபதி, இயக்குனர்  பாண்டியராஜ் கூட்டாகப் பேட்டியளித்தனர்.

அப்போது சேலம் மாடர்ன் தியேட்டருக்குப் பிறகு சேலம் சரவணன் ஸ்டுடியோ, மிகப்பிரமாண்டமாக இருக்கிறது, ஆரம்பக் காலத்தில் சினிமாத் துறைச் சேலத்தில் தொடங்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

Tags: A huge film studio is back in Salemதிரைப்பட ஸ்டுடியோ
Share
Tweet
SendShare
Previous Post

காசா : மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் – இந்தியா கண்டனம்

Next Post

சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies