திண்டிவனம் : பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம்!
Sep 13, 2026, 06:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திண்டிவனம் : பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம்!

Murugesan M by Murugesan M
Sep 2, 2025, 06:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனான அன்புமணிக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் இருவரும் தனித்தனியே பொதுக்குழு கூட்டம் நடத்தினர்.

ராமதாஸ் நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளைப் பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு அறிவித்தது.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என அனுப்பபட்ட நோட்டீஸுக்கு இன்றளவும் அன்புமணி பதில் கூறாததால் 9 பேர்க் கொண்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தின் முடிவில் அன்புமணி மீது மீண்டும் குற்றச்சாட்டுகளை நோட்டீஸ் மூலம் தயார்ச் செய்து ராமதாஸுக்கு அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும், கருத்து கேட்பது தொடர்பாகவும் தைலாபுரம் தோட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

Tags: திண்டிவனம்பாமக நிறுவனர் ராமதாஸ்Tindivanam: Consultative meeting chaired by PMK founder Ramadoss
Share
Tweet
SendShare
Previous Post

சூடான் : நிலச்சரிவால் மலை அடிவாரத்தில் தஞ்சம் புகுந்த மக்கள் உயிரிழப்பு!

Next Post

மிராய் பட டிரெய்லரை பார்த்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies