டாப் கியரில் கார்களை வாங்கிக்குவிக்கும் புருனே மன்னர் : 7,000 கார்களுக்கு சொந்தக்காரரான ஹசனல் போல்கியா!
Sep 20, 2026, 02:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

டாப் கியரில் கார்களை வாங்கிக்குவிக்கும் புருனே மன்னர் : 7,000 கார்களுக்கு சொந்தக்காரரான ஹசனல் போல்கியா!

Murugesan M by Murugesan M
Sep 15, 2025, 08:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புரூனே மன்னர் ஹசனல் போல்கியா அலாதி கார் பிரியராக இருக்கிறார். 600 ரோல்ஸ் ராய்ஸ் , 25 ஃபெராரி கார்களைத் தன்வசம் வைத்திருந்தும், ஆசை அடங்காமல் மேலும் பல கார்களை வாங்கிக் குவித்து வருகிறார். எதனால் அவருக்கு இந்தக் கார் மோகம்?பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்…

உலகம் முழுவதும் கார் மோகம் கொண்ட மனிதர்களுக்குக் குறைவே இருக்காது. அதிலும், ஆண்கள் பற்றிச் சொல்லவே தேவையில்லை. ஸ்டீரிங்கில் கைவைத்து டாப் கியரில் ஆக்ஸிலரேட்டரை அழுத்தினால் அவர்கள் வாயில் இருந்து வரும் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும்.

புருனே மன்னர் ஹசனல் போல்கியாவும் அப்படிப்பட்ட நபராகத் தான் இருக்கிறார். சிறுவயதிலிருந்தே கார் மோகம் கொண்டவராக இருக்கும் ஹசனல் போல்கியாவின் கண்களில் TOP BRAND கார்கள் சிக்கத் தவறுவதே இல்லை. புதிதாக எந்தவொரு கார் சந்தைக்கு வந்தாலும், அது பற்றிய தகவலை ஹசனல் போல்கியா நிச்சயம் அறிந்து வைத்திருப்பார்.

இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் ஹசனல் போல்கியாவுக்குக் கார் பித்தன் என்று பெயர் சூட்டினால் கூட அது பொருத்தமாகத் தான் இருக்கும் . அந்த அளவுக்கு கார்க் கலெக்ஷனில் கவனம் செலுத்த கூடியவர்ப் புருனே மன்னர்

இதுவரைக்கும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்களை வாங்கிக் குவித்திருக்கும், ஹசனல் போல்கியாவுக்கு மிகவும் பிடித்த பிராண்ட் என்றால், ரோல்ஸ் ராய்ஸ் தானாம். அதற்காகவே, 600-க்கும் மேற்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கிக் குவித்திருக்கிறார் . அதிலும் 24 காரட் தங்கத்தினால் உருவான ரோல்ஸ் ராய்ஸ் கார் புருனே மன்னருக்கு எப்போதும் ஸ்பெஷல்..

இதுமட்டுமல்ல, FERRARI, BUGATTI, BENTLEY ரகக் கார்கள் மீதும் ஹசனல் போல்கியாவுக்கு அளப்பரிய காதல் உண்டு. மொத்த மதிப்பை கணக்கீட்டு பார்த்தால் 5 பில்லியன் டாலர் இருக்கும் என்ற செய்தி தலைசுற்ற வைக்கிறது.

1967-ம் ஆண்டு முதல் புருனே மன்னராக இருக்கும் ஹசனல் போல்கியா, ஆயிரத்து 788 அறைகள் கொண்ட பிரமாண்ட அரண்மனையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அரண்மனை வளாகத்திலேயே மிகப்பெரும் கார் கேரேஜ் அமைத்துக் காஸ்ட்லி கார்களை கண்ணும் கருத்துமாகப் பராமரித்து வருகிறார்.

புருனே மன்னர் ஹசனல் போல்கியாவின் ஆண்டு வருமானம் 30 பில்லியன் டாலராக இருக்கும் நிலையில், அவரது கலெக்ஷனில் இன்னும் என்னென்ன கார்கள் எல்லாம் சேர போகின்றன என அவரது FANS-கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்களை வாங்கி ஹசனல் போல்கியாவைப் பீட் செய்யும் நபர் இனி பிறந்து தான் வர வேண்டும் எனவும் அவர்கள் ஆச்சரியத்துடன் கூறுகின்றனர்.

Tags: The King of Brunei buys cars in Top Gear: Hassanal Bolkiahthe owner of 7000 carsபுருனே மன்னர்டாப் கியரில் கார்களை வாங்கிக்குவிக்கும் புருனே மன்னர்
Share
Tweet
SendShare
Previous Post

பீகாரிலிருந்து ஊடுருவல்காரர்களை வெளியேற்ற வேண்டிய தருணம் இது : பிரதமர் மோடி

Next Post

2047-க்குள் இந்தியா நம்பர் ஒன் நாடாக மாற வேண்டும் – அமித்ஷா

Related News

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

ஈரான் போரால் பெரும் இழப்பு : முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன் – சிறப்பு தொகுப்பு!

ஆட்டம் காட்டும் அமெரிக்கா : 100 % வரி மிரட்டல் : இந்தியாவுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவில் ஹாஸ்பிடாலிட்டி துறையின் அடுத்தகட்ட வளர்ச்சி : பாரதி மெராகியின் Tier 2, Tier 3 நகரப் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies