நடிகர் ரோபோ சங்கர் உடல் நல்லடக்கம்!
Oct 28, 2026, 12:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நடிகர் ரோபோ சங்கர் உடல் நல்லடக்கம்!

Murugesan M by Murugesan M
Sep 19, 2025, 07:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உடல் நலக்குறைவால் காலமான நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர், உடல் நலக்குறைவு காரணமாகக் காலமானார். அவரது மறைவுக்குப் பல்வேறு திரை  பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

தொடர்ந்து சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ரோபோ சங்கரின் உடலுக்குத் திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தினர். கமல்ஹாசன், ஜி.கே.வாசன், சீமான், சத்யராஜ், உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல் நடிகர்  தனுஷ், சிவகார்த்திகேயன், பாக்யராஜ், எம்.எஸ்.பாஸ்கர், மோகன் ஜி உள்ளிட்டோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து ரோபோ சங்கரின் உடல் தகனம் செய்வதற்காகப் பிருந்தாவன் நகரில் உள்ள மின் மயானத்திற்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. அப்போது ரோபோ சங்கரின் உடலுக்குக் குடும்பத்தினர் நடனமாடி இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து மின் மயானத்தில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு, பின் ரோபோ சங்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Tags: cinema newsRobot Shankar's body cremated!
Share
Tweet
SendShare
Previous Post

பலூசிஸ்தானை தனி நாடாக பிரித்து தரக்கோரும் பிஎல்ஏ!

Next Post

டெல்லி பல்கலை. தேர்தல்- ஏபிவிபி வெற்றி!

Related News

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

Load More

அண்மைச் செய்திகள்

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies