தமிழகம் வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா - சுற்றுப்பயண முழு விவரம்!
Jul 29, 2026, 10:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகம் வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா – சுற்றுப்பயண முழு விவரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 8, 2025, 08:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டாவின் தமிழக பயண திட்ட விவரங்கள் வெளியாகி உள்ளன.

2026 பேரவை தேர்தலை ஒட்டி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்” என்ற பெயரில் வரும் 12ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

இதில் மத்திய அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜெ.பி.நட்டா பங்கேற்று பிரசாரத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

இதையொட்டி அவரின் பயண விவரங்கள் வெளியாகி உள்ளன.

வரும் 12ம் தேதி ஜெ.பி.நட்டா டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் மதுரை விமானநிலையம் வருகிறார்.

பின்னர் அங்கிருந்து நேரடியாக தோப்பூர் செல்லும் அவர், அங்கு நடைபெறும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை பார்வையிட உள்ளார்.

அதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்யும் அவர்,  மதுரை விமான நிலைய பிரதான சாலையில் உள்ள தனியார் விடுதியில் தங்க உள்ளார்.

அப்போது திண்டுக்கல் விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர்ளை சந்தித்து அவர் உரையாட உள்ளார். பின்னர் மதுரை அண்ணா நகரில் உள்ள அம்பிகா திரையரங்கம் அருகே நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் ஜெ.பி.நட்டா, பொதுமக்கள் முன்னிலையில் சிறப்புரை ஆற்ற உள்ளார்.

Tags: aiims hospital delhiTamil Nadu visitBJP National PresidentMinister J.P.naddaBJP state president Nainar Nagendran campagn
ShareTweetSendShare
Previous Post

விஜய் மட்டுமல்ல, உரிமை மறுக்கப்பட கூடிய அனைவருக்கும் பாஜக துணை நிற்கும் : பொன்.ராதாகிருஷ்ணன்

Next Post

தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ் பாஸ்கர் திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம்!

Related News

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies