யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை - சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி!
Oct 14, 2026, 09:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை – சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி!

Murugesan M by Murugesan M
Nov 3, 2025, 05:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணிகள் குறித்து அரசியல் கட்சிகள் உள்ளிட்ட யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், எதிர்பார்த்ததைவிட பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.

சென்னைத் தியாகராய நகர், தாம்பரம் தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியற்றவர்களை நீக்கக் கோரி அதிமுக வழக்கறிஞர் விநாயகம் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சத்தியநாராயணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில், ஆண்டு தோறும் ஜனவரி மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெறும் என்றும்,

ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் வாக்காளர் சிறப்பு திருத்தப்பணிகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது. தற்போது தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி சிறப்பு திருத்தத் தீவிர பணிகள் தொடங்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டது.

1950ஆம் ஆண்டுக்குப் பிறகு 10 முறைச் சிறப்பு தீவிரத் திருத்த பணிகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்குப் பின் சிறப்பு தீவிரத் திருத்த பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்காளர்ப் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணிகள் குறித்து அரசியல் கட்சிகள் உள்ளிட்ட யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், எதிர்பார்த்ததைவிட பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அனைத்து வழக்குகளையும் நவம்பர் 13ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்டனர்.

Tags: தேர்தல் ஆணையம்சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதிNo one needs to fear - Election Commission confirms in Chennai High Court
Share
Tweet
SendShare
Previous Post

வினாடிக்கு 600 கோடி டன் பொருட்களை விழுங்கும் கிரகம்!

Next Post

ஆந்திரா : கடல் அலையில் சிக்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு!

Related News

ஆந்திர முதல்வருடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு – கோதாவரி – காவிரி, கிருஷ்ணா நதிநீர் குறித்து ஆலோசனை!

மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா – முழுநேர அரசியலில் ஈடுபட முடிவு!

வடபழனி காவேரி மருத்துவமனையில் அதிநவீன எக்மோ சிகிச்சைப் பிரிவு தொடக்கம்!

ஜெம் வீரமணி வழக்கு – முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட 4 அதிகாரிகளிடம் விசாரணை!

அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும் – சென்னை உயர் நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

கலைந்தது அதிபர் ட்ரம்ப் வேஷம் : தேர்தலில் வெற்றி பெற ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் நடுநிலையை குலைத்தது காங்கிரஸ் தான் – பியூஷ் கோயல்

பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது – அமித் ஷா திட்டவட்டம்!

எல்.டி.சி.ஜி. வரியைக் குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நடப்பு நிதியாண்டில் தனியார் துறை மூலதன செலவினம் 3, 20,000 கோடியாக உயரும் – ரிசர்வ் வங்கி

கர்ப்பிணி பெண் செய்தியாளரை கீழே தள்ளிய ராகுல் காந்தி – பாஜக குற்றச்சாட்டு!

இந்தியாவின் வெற்றியால் உலகம் பயனடையும் – பிரதமர் மோடி

திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் NIA சோதனை; என்ன காரணம் ?

ஒரு யூனிட் ரூ.35க்கு கொள்முதல்; தமிழக மின்வாரியம் ஒப்பந்தம்

இந்து முன்னணி பொறுப்பாளர்கள் 4 பேர் கைது; காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies