திமுக அரசு ஒதுக்கிய சுமார் ரூ.12,300 கோடி நிதி எங்கே? - நயினார் நாகேந்திரன் கேள்வி!
Oct 27, 2026, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக அரசு ஒதுக்கிய சுமார் ரூ.12,300 கோடி நிதி எங்கே? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Murugesan M by Murugesan M
Nov 18, 2025, 04:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதிய வகுப்பறைகள் கட்டித்தரப்படும் என்று கூறி அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திமுக அரசு ஒதுக்கிய சுமார் ரூ.12,300 கோடி நிதி எங்கே? என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர்  நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள அரசுத் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித் தருவதாகக் கூறி அப்பகுதி கவுன்சிலர் தொடக்கப்பள்ளியின் வகுப்பறைகளை இடித்ததாகவும், ஆனால் நான்கு வருடங்களுக்கு மேலாகியும் வகுப்பறை கட்டித் தராததால் பிள்ளைகள் கோவில் வளாகத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள காணொளி கடும் அதிர்ச்சியளிக்கிறது.

இப்படித் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிப்பதும், கோவில் வளாகத்தில் வகுப்பறைகள் நடப்பதும், கொளுத்தும் வெயிலில் பிள்ளைகள் அமர வைக்கப்படுவதும் அன்றாடச் செய்திகளாகிவிட்ட நிலையில், புதிய வகுப்பறைகள் கட்டித்தரப்படும் என்று கூறி அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திமுக அரசு ஒதுக்கிய சுமார் ரூ.12,300 கோடி நிதி என்னவாயிற்று? தமிழகத்தின் கல்வியமைப்பை இப்படி மொத்தமாக சீரழித்து விட்டு “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற விளம்பர விழா எடுத்துத் தங்களுக்குத் தாங்களே பொய் பாராட்டு பத்திரம் வாசித்துக் கொள்ள திமுக தலைவர்களுக்கு உறுத்தவில்லையா?  என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags: DMKMK StalinWhere is the approximately Rs. 12300 crore allocated by the DMK government? - Nainar Nagendran questions
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலின் அதிர்ச்சி பின்னணி : சிக்கிய முக்கிய குற்றவாளியிடம் NIA தீவிர விசாரணை!

Next Post

விவசாயிகளை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருப்பதை, எப்போது நிறுத்தும் திமுக அரசு? – அண்ணாமலை கேள்வி!

Related News

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies