இங்கிலாந்து : வெஸ் ஆண்டர்சனின் சினிமா கலைப்பொருட்கள் கண்காட்சி தொடக்கம்!
Oct 28, 2026, 12:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இங்கிலாந்து : வெஸ் ஆண்டர்சனின் சினிமா கலைப்பொருட்கள் கண்காட்சி தொடக்கம்!

Murugesan M by Murugesan M
Nov 21, 2025, 03:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

லண்டனில் உள்ள வடிவமைப்பு அருங்காட்சியம் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் வெஸ் ஆண்டர்சனின் சினிமா பாணியைக் கொண்ட பிரம்மாண்ட கண்காட்சியைத் தொடங்கி உள்ளது.

Bottle Rocket, The Royal Tenenbaums, Fantastic Mr. Fox, The Grand Budapest Hotel, போன்ற பல்வேறு படங்கள்மூலம் பிரபலமானவர் அமெரிக்காவை சேர்ந்த வெஸ் ஆண்டர்சன்.  திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் உள்ளிட்ட பல திறமைகளை கொண்டுள்ள வெஸ் ஆண்டர்சன் 30 ஆண்டுகளுக்கு மேலாக தனது தனித்துவமான திறமையால் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

இந்நிலையில் வெஸ் ஆண்டர்சனின் திரை பயணத்தில் பயன்படுத்தி 700க்கும் மேற்பட்ட பொருட்களை லண்டனில் உள்ள வடிவமைப்பு அருங்காட்சியகம் காட்சிப்படுத்தி உள்ளது.

இதில் ரால்ப் ஃபியன்னெஸ் மற்றும் டில்டா ஸ்விண்டன் போன்ற பிரபல நட்சத்திரங்கள் அணிந்த அசல் உடைகள், The Life Aquatic with Steve Zissou, Asteroid City போன்ற பிரபல படங்களில் அரிய கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதனை ஆண்டர்சனின் ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்து வருகின்றனர்.

Tags: England: Wes Anderson's cinematic artefacts exhibition opens
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம்!

Next Post

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் பேருந்துகளை மறித்து பயணிகள் மறியல்!

Related News

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

மேற்காசிய போருக்கு முடிவு எப்போது? அடிபணிய மறுக்கும் ஈரான் – சிறப்பு தொகுப்பு!

“எண்ணெய் சுத்திகரிப்பு வல்லரசு” : இந்தியாவை பாராட்டி தள்ளிய அமெரிக்கா – சிறப்பு தொகுப்பு!

சவூதி எண்ணெய் வயல், விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் – 3 பேர் பலி!

ராமாயணம் மூலம் வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொள்ள முடியும் – ஏ.ஆர்.ரஹ்மான்

Load More

அண்மைச் செய்திகள்

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies