அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை - இடையூறு செய்த திமுகவினர்!
Sep 20, 2026, 10:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை – இடையூறு செய்த திமுகவினர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 22, 2025, 06:40 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் சிங்காரக்கோட்டை அருகே அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராவுக்கு சொந்தமான நூற்பாலை இயங்கி வருகிறது. நூற்பாலை நிர்வாகமானது ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா வீட்டில், கோவையை சேர்ந்த ஜிஎஸ்டி அதிகாரிகள் 4 பேர், சோதனை மேற்கொண்டனர்.

திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் சிங்காரக்கோட்டை அருகே அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராவிற்கு சொந்தமான நூற்பாலையிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து வீட்டின் முன் குவிந்த திமுகவினர், அதிகாரிகளை சோதனை செய்ய விடாமல் இடையூறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் திமுகவினர் அதிகாரிகளை மிரட்டும் தொணியில் பேசியதால் பதற்றம் நிலவியது.

Tags: gst taxSingarakottaiMinister I. PeriyasamyGST officials raid
Share
Tweet
SendShare
Previous Post

அனைத்து தொழிலாளர்களுக்கும் PF, ESIC, காப்பீடு கட்டாயம் : அமலுக்கு வந்தது புதிய தொழிலாளர் சட்டம்!

Next Post

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கு – 3 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு!

Related News

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More

அண்மைச் செய்திகள்

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies