அண்ணாவை வைத்து வியாபாரம் செய்கிறது திமுக - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!
Oct 29, 2026, 08:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அண்ணாவை வைத்து வியாபாரம் செய்கிறது திமுக – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 24, 2025, 07:14 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முன்னாள் முதலமைச்சர் அண்ணாவை வைத்து வியாபாரம் செய்யும் கட்சியாக திமுக உள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.  நடிப்பில் உருவாகி 1975 ஆம் ஆண்டு வெளியாகி நூற்று எழுபத்தி ஐந்து நாட்களையும் கடந்து வெற்றிகரமான சாதனை படைத்த திரைப்படம் இதயக்கனி.

தற்போது இந்த திரைப்படம் டிஜிட்டல் வடிவம் பெற்று சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் திரையிடப்பட்டு 150 நாட்களை எட்ட உள்ளது.

இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சருமான டி. ஜெயக்குமார்  ஆல்பர்ட் திரையரங்கில் இதயக்கனி திரைப்படத்தை எம்ஜிஆரின் ரசிகர்களுடன் கண்டு ரசித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், MGR பெயரை உச்சரிக்காமல் தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய முடியாது என தெரிவித்தார்.

50 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட இதயக்கனி, தற்போது 150 நாட்கள் ஓடுகிறது, MGR பன்முகத்தன்மை கொண்ட தலைவர்; அவருக்கு நிகர் யாருமில்லை என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

Tags: DMKMGRFormer AIADMK minister Jayakumarjayakumar pressmeetformer Chief Minister Anna.durai
Share
Tweet
SendShare
Previous Post

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் – தமிழகத்தில் மத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று கள ஆய்வு!

Next Post

புதுச்சேரியில் செய்தியாளரை ஒருமையில் பேசிய விவகாரம் – சீமான் மீது வழக்குப்பதிவு!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies