திருச்செந்தூர் : அழுகும் நிலையில் 100 ஏக்கர் வெற்றிலை - விவசாயிகள் வேதனை!
Sep 5, 2026, 10:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்செந்தூர் : அழுகும் நிலையில் 100 ஏக்கர் வெற்றிலை – விவசாயிகள் வேதனை!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 02:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்செந்தூர் அருகே 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வெற்றிலை கனமழையால் அழுகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தென் மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி ஆற்றங்கரை அருகே உள்ள ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 100 ஏக்கர் வெற்றிலை தோட்டத்தில் மழைநீர் புகுந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அரசு புவிசார் குறியீடு பெற்ற வெற்றிலை அழுகும் நிலையில் உள்ளதாகவும், அரசு நடவடிக்கை எடுக்காததால் மின்மோட்டார் மூலம் தண்ணீரை அகற்றி வருவதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், மழைநீர் வடிகால்களை முறையாகத் தூர்வார வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: விவசாயிகள் வேதனைவெற்றிலைTiruchendur: Betel nuts planted on 100 acres are rotting - farmers in anguish
Share
Tweet
SendShare
Previous Post

கொள்முதல் விலை உயர்ந்ததால் ஹோட்டல்களில் முட்டை விலை உயர வாய்ப்பு!

Next Post

ராணிப்பேட்டை : தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி? – போலீசார் விசாரணை!

Related News

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

Load More

அண்மைச் செய்திகள்

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies