இஸ்லாமியர்கள் சூர்ய நமஸ்காரம் செய்ய வேண்டும் - தத்தாத்ரேய ஹோசபலே அழைப்பு!
Sep 13, 2026, 01:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்லாமியர்கள் சூர்ய நமஸ்காரம் செய்ய வேண்டும் – தத்தாத்ரேய ஹோசபலே அழைப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 19, 2025, 09:44 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்லாமியர்கள்  சூர்ய நமஸ்காரம் செய்ய வேண்டும் என ஆர்எஸ்எஸ் பொது செயலர் தத்தாத்ரேய ஹோசபலே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள சந்த் கபீரில் இந்து சம்மேளனம் நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலர் தத்தாத்ரேய ஹோசபலே பங்கேற்று பேசினார்.

அப்போது ஒவ்வொருவரின் மதங்களையும், கலாசாரங்களையும் மதிக்கும் இந்தியா, கலாசாரம் மற்றும் அறிவில் உலகளாவிய தலைமையாக மாற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் சுற்றுச்சூழல் காரணங்களுக்காக ஆறுகளையும் சூரியனையும் வணங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நமது இஸ்லாமிய  சகோதரர்கள் சூரிய நமஸ்காரம் செய்தால், அவர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார். சூரிய நமஸ்காரம் ஒரு விஞ்ஞானப்பூர்வமான மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பயிற்சி என்றும், அது யாருக்கும் தீங்கு விளைவிக்காது என்றும் ஹோசபலே மேலும் கூறினார்.

நமது இந்து மதம் உன்னதமானது. அது அனைவருக்கும் பொதுவானது என்றும் ஹோசபலே தெரிவித்தார்.

Tags: Muslims should do surya namaskarRSS leader Dattatreya HosabaleMuslim brothersDattatreya Hosabale speech
Share
Tweet
SendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

வங்கதேசத்தில் சுடப்பட்ட ஷெரீஃப் உஸ்மான் பின் ஹாடி மருத்துவமனையில் உயிரிழப்பு – வெடித்தது வன்முறை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies