அமெரிக்கா : பனியில் சிக்கி பரிதவித்த மான் பத்திரமாக மீட்பு!
Apr 15, 2026, 04:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அமெரிக்கா : பனியில் சிக்கி பரிதவித்த மான் பத்திரமாக மீட்பு!

Murugesan M by Murugesan M
Dec 19, 2025, 05:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் நியூயார்க்கில் பனியில் சிக்கி தவித்த மானை தீயணைப்பு வீரர்கள் மீட்ட வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.

காலநிலை மாற்றம் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது.

திரும்பும் திசையெல்லாம் பனி படர்ந்து வெண்போர்வை போர்த்தியது போல் காட்சியளிப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கும் கீழே சென்றதால் கடும் குளிர் நிலவி வருகிறது. பல பகுதிகளிலும் தண்ணீர் உறைந்து பனிக்கட்டியாகக் காட்சியளிக்கிறது.

அந்த வகையில் இதாகா நகரில் நிலவும் கடுங்குளிரால் ஆறுகள் கூட உறைந்து காணப்படுகின்றன.

இந்நிலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய மான் பனியில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்தது.

தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மானை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் தீயணைப்பு வீரர்களைபலரும் பாராட்டி வருகின்றனர்.

Tags: America: Deer stuck in snow rescued safely
ShareTweetSendShare
Previous Post

கரூர் மாவட்டம் : ஆடுகளை திருடிய இருவரை மரத்தில் கட்டி தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

Next Post

கொலம்பியா : கால்பந்தாட்ட ரசிகர்கள் மோதல் – போர்க்களமான மைதானம்!

Related News

அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை – ஹோட்டலுக்கு வாடகை செலுத்தாத பாகிஸ்தான்!

விண்ணில் 23 லட்சம் KM சென்று திரும்பும் ஆர்டெமிஸ் 2, மரண வாசலைத் தாண்டுமா ? – உன்னிப்பாக கவனிக்கும் உலகம்

அமெரிக்காவின் நிபந்தனையை ஈரான் ஏற்கவில்லை – ஜே.டி.வான்ஸ்

ஈரான் – அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை – பாகிஸ்தானில் இன்று நடைபெறுகிறது!

ஈரான் போர் நிறுத்தம்,… காரணம் சீனா ?

ஈரான் மீதான தாக்குதல் இரு வாரங்களுக்கு நிறுத்தம் – ட்ரம்ப் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வேட்பு மனுவில் உதயநிதி தெரிவித்துள்ள சொத்து விவரம் குறித்த வழக்கு – வருமான வரித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவி போதை நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் – அண்ணாமலை கண்டனம்!

திமுகவினர் ஆபாசமாக பேசியதால் பெண் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்!

சென்னை மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு – மீனவர்கள் போராட்டம்!

இந்துக்களையும், இந்து தர்மத்தை பற்றியும் கொச்சையாக பேசும் திமுக – ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!

அதிமுக ஆட்சி அமைந்ததும், விவசாய பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் – இபிஎஸ்

மழை, வெள்ளத்தை எதிர்கொள்ள நடவடிக்கை : பேரிடர் மேலாண்மையை மேம்படுத்தும் மகாராஷ்டிரா – சிறப்பு கட்டுரை!

E CABINET-ஆக மாற்றப்பட்ட திரிபுரா அமைச்சரவை : சிறப்பு தொகுப்பு!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை – இந்திய ராணுவத்திடம் முறைப்படி ஒப்படைப்பு!

அம்பேத்கர் பிறந்த நாள் – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies