திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர தமிழக மக்கள் பெரியளவில் விழிப்புணர்வு அடைய வேண்டும் - வேலூர் இப்ராஹிம்
Oct 12, 2026, 05:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர தமிழக மக்கள் பெரியளவில் விழிப்புணர்வு அடைய வேண்டும் – வேலூர் இப்ராஹிம்

Murugesan M by Murugesan M
Dec 22, 2025, 03:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்துக்களின் ஆன்மிக தலங்களை இழிவுபடுத்தும் திராவிட மாடல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர தமிழக மக்கள் பெரியளவில் விழிப்புணர்வு அடைய வேண்டும் எனப் பாஜக தேசிய சிறுபான்மை பிரிவுச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை பேருந்து நிலையம் அருகே பாஜக மற்றும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக தேசிய சிறுபான்மை பிரிவுச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, வாலாஜா நகராட்சி நிர்வாகத்தின் சீர்கேடுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம், மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்காமல், அடுத்த 4 மாதங்களில் மக்களின் வரிப்பணத்தை எப்படி கொள்ளையடிக்கலாம் என்ற சிந்தனையோடு நகராட்சி நிர்வாகம் செயல்படுகிறது எனக் குற்றம்சாட்டினார்.

நகராட்சியில் உள்ள குறைபாடுகளை 20 நாட்களுக்குள் சரி செய்யாவிட்டால் நகர்மன்ற தலைவரின் வீட்டினை முற்றுகையிட்டு பாஜக மற்றும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.

Tags: People of Tamil Nadu need to become more aware to end DMK rule - Vellore Ibrahim
Share
Tweet
SendShare
Previous Post

வெடித்து சிதறிய ஸ்டார்ஷிப் விண்கலம் : பயணிகள் விமானங்கள் பறக்க முடியாத அளவிற்கு மிகப்பெரிய பாதிப்பு – அமெரிக்க விமான ஆணையம் தகவல்!

Next Post

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு திமுக அரசு விரோதம் செய்கிறது – பாஜக மாநில நிர்வாகி ராதாகிருஷ்ணன்

Related News

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம்; ஜெம் வீரமணி வீட்டில் சோதனை

பிரதமர் மோடியின் வருகையால் தொண்டர்கள் உற்சாகம்; நைனார் பாலாஜி

மதுரை மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்; முதலமைச்சர் கோரிக்கை

தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் விஜயுடன் இணைந்து செயல்படுவேன்; பிரதமர் மோடி உறுதி

தமிழகம் வந்த பிரதமர் மோடி; ரூ,13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்’

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க ராணுவத்துக்காக உளவு; அம்பலமான எலான் மஸ்க்

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபமேற்ற வலியுறுத்தல்; இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

ஷெபாஸ் ஷெரீப் அரசு Form 47அரசு; ஐநா சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா

திருப்பூரில் செல்போன் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த மாணவர் கொலை – சக மாணவர் நீதிமன்றத்தில் சரண்!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த பிரதமர் – முதல்வருடன் இணைந்து ஒன்றாக பயணம்!

சென்னையில் ஓடும் பழைய பிஎஸ்-4 பேருந்துகளை பிற மாவட்டகளுக்கு மாற்ற திட்டம்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னை வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு ; ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் : பிரதமர் மோடி வழங்கிய தீர்வு : 3 கட்டமாக செயல்படுத்த முன்மொழிவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies