உலகின் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தபோதும், இந்தியாவிலன் பொருளாதாரம் வலுவுடன் உள்ளது - திரௌபதி முர்மு
Sep 13, 2026, 03:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தபோதும், இந்தியாவிலன் பொருளாதாரம் வலுவுடன் உள்ளது – திரௌபதி முர்மு

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 28, 2026, 11:33 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகின்  பொருளாதார மந்த நிலை இருந்தபோதும் இந்தியாவிலன் பொருளாதாரம் வலுவுடன் உள்ளதாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய அவர், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் மக்களின் வீடுகளுக்கு அருகே மருத்துவ வசதி கிடைத்துள்ளது என்றும், கடந்த ஆண்டு 350 மில்லியன் டன் உணவு பொருள் உற்பத்தி  செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் ஏழை மக்களுக்கு 4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும்,  உஜ்வாலா திட்டத்தில் 2 கோடி மக்களுக்கு இலவச கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் கூறினார். நெல் உற்பத்தியில் உலகிலேயே இந்தியா முதலிடம் வகிக்கிறது என்றும், மின் வாகன உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலகின்  பொருளாதார மந்த நிலை இருந்தபோதும் இந்தியாவிலன் பொருளாதாரம் வலுவுடன் உள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிராமங்களை நெடுஞ்சாலைகள் மூலம் இணைத்துள்ளோம் என்றும், தமிழகத்தில் புதிய பாம்பன்  பாலம் செயல்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும், கைப்பேசி உற்பத்தியில் உலகிலேயே இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளதாகவம் திரௌபதி முர்மு கூறினார்.

100-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நக்சல் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் அப்பகுதி  மக்கள் நிம்மதியாக வாழ முடிகிறது என்றும் அவர் தெரிவித்தார். விரைவில் நக்சல் பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

ஜி.எஸ்.டி வரி விதிப்பில் மாற்றம் கொண்டுவரப்பட்டது ஒரு சரித்திர நிகழ்வு என்றும்,
ஜிஎஸ்டி வரி மாற்றம் மூலம்  நடுத்தர குடும்பத்தில் சேமிப்பு அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு 50,000 இருந்த ஸ்டார்ட்-அப்கள்  2 லட்சமாக உயர்ந்துள்ளது என்றும், புதிய ஸ்டார்ட் அப்கள் மூலம் 20 லட்சம் பேர் வேலை பெற்றுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்

உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் மற்றும் மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

Tags: President Droupadi MurmuIndian Economyjoint session of ParliamentPresident Droupadi Murmu speechglobal economic slowdown
Share
Tweet
SendShare
Previous Post

பயிர்கள் குறித்த டிஜிட்டல் சர்வே கணக்கெடுப்பு பணி இன்றுடன் நிறைவு – அவகாசம் கேட்க தமிழக அரசு திட்டம் என தகவல்!

Next Post

தமிழக அரசு வழங்கிய இலவச மடிக்கணினி – ஆன் லைனில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies