டெல்லி ஏஐ மாநாட்டில் காங்கிரசாரின் போராட்டத்திற்கு எதிர்ப்பு - ராகுல் காந்தி இல்லத்தை முற்றுகையிட்ட பாஜகவினர்!
Sep 14, 2026, 03:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி ஏஐ மாநாட்டில் காங்கிரசாரின் போராட்டத்திற்கு எதிர்ப்பு – ராகுல் காந்தி இல்லத்தை முற்றுகையிட்ட பாஜகவினர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 21, 2026, 06:37 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லி ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் நிர்வாகிகள் நடத்திய அரைநிர்வாணப் போராட்ட சதிக்கு மூளையாக செயல்பட்டது ராகுல்காந்திதான் எனும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவரது இல்லத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லியின் பாரத் மண்டபத்தில் நடைபெறும் ஏஐ மாநாட்டிற்கு திட்டம் தீட்டிக் கொடுத்தது ராகுல்காந்திதான் என மத்திய அமைச்சர்களும், பாஜக நிர்வாகிகளும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள ராகுல்காந்தியின் வீட்டை பாஜகவின் இளைஞரணி நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரசின் அநாகரிக செயல்களுக்கும், ராகுல்காந்திக்கும் கடுமையாக எச்சரிக்கை விடுத்த அவர்கள், ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக போலீசார் அவர்களை கைது செய்து பேருந்தில் ஏற்றினர்.

Tags: ai summit india 2026ai impact summit 2026ai summit delhi 2026global ai summit 2026bill gates ai summit 2026ai summit 20262026 ai summitai summit 2026 newsindia ai summit 20262026 ai summit video
Share
Tweet
SendShare
Previous Post

AI சர்வதேச மாநாட்டில் காங்கிரசார் போராட்டம் – பாஜக கண்டனம்!

Next Post

அதிபர் டிரம்ப் விதித்த வர்த்தக வரி செல்லாது – அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிரடி!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies