கட்சி பதவி வழங்குவதில் சாதிய பாகுபாடு - திமுக நிர்வாகிகள் குற்றச்சாட்டு!
Jul 28, 2026, 10:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கட்சி பதவி வழங்குவதில் சாதிய பாகுபாடு – திமுக நிர்வாகிகள் குற்றச்சாட்டு!

Manikandan by Manikandan
Feb 21, 2026, 03:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம் திருமலையாம்பாளையம் பகுதியில் திமுக நிர்வாகிகளுக்கு பதவி வழங்குவதில் சாதிய பாகுபாடு உள்ளதாக அக்கட்சியினரே குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திமுகவின் கோவை தெற்கு மாவட்ட செயலாளராக இருக்கும் தளபதி முருகேசன் தனிச்சையாக செயல்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், கட்சியில் பதவி வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக அக்கட்சியினரே குற்றம்சாட்டி வருகின்றனர்.

அந்த வகையில் திருமலையாம்பாளையத்தில் திமுக சார்பில் 15 கிளை கழகச் செயலாளர்கள் உள்ள நிலையில், இவர்களுக்கு தெரியாமலேயே புதிய பேரூர் கழக செயலாளரை நியமித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிளை கழகத்தினர் தங்களை பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு திமுக தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

15 ஆண்டுகளாக கட்சியில் இருக்கும் தாங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், சாதிய பாகுபாடோடு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் செயல்பட்டு வருவதாகவும் திமுக கவுன்சிலர் ரமேஷ்குமார் குற்றஞ்சாட்டி உள்ளார்.

Tags: caste discriminationcoimbatoreDMK executiveThirumalaiyampalayam areaThirumalaiyampalayam
ShareTweetSendShare
Previous Post

பல்லடம் அருகே பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக பதிவிட்ட வங்கதேசத்தை சேர்ந்த 6 பேர்!-அதிரடியாக கைது செய்த டெல்லி கியூ போலீசார்

Next Post

அறநிலை​யத்துறை நடத்​தும் விழா​வில் சாதி பெருமையை ஊக்​கு​விப்​பதை அனுமதிக்க முடி​யாது – நீதிமன்றம்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies